செவ்வாய், 31 அக்டோபர், 2023

பொன்னி 014 - அபாயச் சங்கு_பைலட் சங்கர் சாகசம்_1974

 வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே.. 
இந்த தீரக்கதை நாட்டுப்பற்றாய் மனதில் விதைக்கப்படும்.. பைலட் சங்கரும் ராதையும் முக்தி வாகினிப் படைக்காக எப்படி பாகிஸ்தானியரை எதிர்த்து விமான வழி மற்றும் தரைவழி சாகசங்களை மேற்கொள்கிறார்கள் என்பதனை அசத்தும் 92 பக்கங்களில் வாசிக்கவிருக்கிறீர்கள்.. 




இந்த நூலை நம்முடன் பகிர்ந்து கொண்டு இதன் அடுத்த கட்ட பயணத்துக்கு உதவி செய்த திருவாளர் செந்தில் நாதன் அவர்களுக்கு நன்றிகளை நம் அனைவரின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதையை தாங்கள் வாசித்துக் காட்டும்போது உங்கள் பிள்ளைகளின் கண்களில் விரியும் ஆச்சரியம் எங்களுக்கான பரிசாகும்.. 

* இந்த கதையின் முன், பின் அட்டைகளை எங்காவது யாரேனும் தரவேற்றக் கூடும். அப்படி உங்கள் பார்வைக்குக் கிட்டினால் எங்களுக்குத் தெரிவியுங்கள்.. 
அதிரடிக் காட்சிகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லாத கதைக்களம் இது.. 


தரவிறக்கி வாசித்து நாட்டுப் பற்றினை வளர்த்திட: 

https://www.mediafire.com/file/pa3wpse9wd5hfe6/பொன்னி+014+-+அபாயச்+சங்கு_1974.pdf/file

வெள்ளி, 27 அக்டோபர், 2023

மத்துவாச்சாரியார்_அமர சித்திர கதைகள் வரிசை


ஜட உலகம், ஆன்ம உலகம் இரண்டையுமே மாயை என்றோ, பொய்மை என்றோ கருதாமல் உண்மை எனக் கண்டுகொள்ளுமாறு மனிதகுலத்திற்குப் போதித்தார் மத்துவாச்சாரியார். தாம் கண்ட மெய்ப் பொருள் தத்துவத்தை சுதந்திரம், பரதந்திரம் என்ற இரு கூறுகளாகப் பகுத்துக் காட்டினார். அதாவது, தனித்தியங்குவது என்றும், மற்றொன்றுக்குக் கீழ்ப்படிவது என்றும் இரு வகை. கடவுள் ஒருவர்தாம் தனித்தியங்கும் மெய்பிமை. இரு தத்துவங்களாக நிற்கும் மத்துவரின் கொள்கை துவைதம் என பெயர் பெற்றது

மத்துவர், பக்தி நெறியினக் குருட்டு நம்பிக்கையின் பிடியிலிருந்து விடுவித்து, அதை அறிவிற் கனிந்த பற்றாக, இறைவன்மீதான அன்பாகக் கண்டுகொள்ளச் செய்தார் பரம்பொருளின் மகிமையை உள்ளபடி உணர்ந்த விழிப்பே அவை. மேலும் உணர்ச்சிமயக்கம், காமம் போன்ற பிணிகள் பலவற்றினின்று நம் பக்தித் தத்துவத்தை காப்பாற்றினார்.

79 ஆண்டுகள் திடகாத்திரமான வாழ்வு வாழ்ந்தார் மத்துவர். சமஸ்கிருத உரைநடை, செய்யுள் இரண்டையுமே வளம்பட எழுதியவர் அவர். மத்துவர் இயற்றிய முப்பத்தேழு நூற்களின் தொகுதி சர்வமூலம் என வழங்கப் படுகிறது. ரிக் வேதம், உபநிடதங்கள், கீதை, பிரம சூத்திரங்கள், மகா பாரதம், பாகவதம் ஆகியவற்றுக்குப் பாஷியங்களும், மற்றும் தத்துவம், சித்தாந்தம், சம்பிரதாயம், சதாசாரம்(நல்லொழுக்கம்) பற்றிய விமரிசன நூல்களும் அத் தொகுதியில் அடங்கும். தவிர, பக்திப்பாடல்களயும் அவர் இயற்றியிருக்கிறார்.

நிற்க.. தரவிறக்கி இந்த மாமனிதரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதுடன் அமர் சித்ர கதைகளின் லேட்டஸ்ட் வடிவத்தினை புத்தகமாக வாங்கி வாசித்து பிள்ளைகளுக்கும் கொடுத்து மகிழ உங்களை அன்புடன் அழைக்கிறேன்... 






பாலைவனப் புதையல்_மாயாவி 009_ராஜா காமிக்ஸ்

 வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே.. 

இம்முறை பாலைவனப் பகுதியில் புதையல் வேட்டை துவங்குகிறது.. மாயாவி 009 எதிரிகளை எப்படி முறியடிக்கிறார் என்பதனை இந்த ராஜா காமிக்ஸில் நாம் காணவிருக்கிறோம்.. 

கோட்டும், டையுமாக குதிரையின் மீதேறிப் பறக்கும் கனவானின் காட்சியோடு அட்டைப்படம் நம்மை வரவேற்கிறது. விலை ரூபாய் 1.50யில் ஐம்பது + பக்கங்களில் ஆச்சரியமூட்டும் ஓவிய ஜாலங்களுடன் நமக்கு அருமையானதொரு படைப்பு காணக் கிடைக்கிறது. இந்த நூலினை நாம் வாசிக்க அன்பளித்திருக்கும் திரு. செந்தில்நாதன் அவர்களை வாழ்த்துவோம்.. 

  

கதையின் நாயகன் மாயாவி தீபக் ஒரு தீவில் உள்ள எழும்புகளால் கட்டப்பட்ட கோட்டை ஒன்றின் மர்மத்தை அறிந்து கொண்டு வர செல்கிறார். அவரைத் தடுத்து சுட்டுத்தள்ள நினைக்கும் கும்பலிடம் போலி பிம்பத்தை நிஜமான உருவமாகக் காண்பிக்கும் கருவி மூலமாக தப்புகிறார். 
அவர்களது தலைவியிடம் பீதியுடன் சென்று கூற தலைவி தாட்சா தனது சதி வலையை விரிக்கிறாள்.. தனது கருவி தொலைந்து போன நிலையில் கோட்டைக்குப் போய் யாரையுமே காணாமல் திகைத்து நிற்க அப்போது தனது நாடகத்தினை கிராமப் பெண் வடிவில் நிறைவேற்ற வந்து நிற்கும் தலைவியின் சதியில் சிக்கினாரா நாயகன் மாயாவி தீபக்? விவரமாக அறிந்து கொள்ள வாசியுங்கள் பாலைவனப் புதையல்.. 

இந்த நூலை தரவிறக்கி வாசிக்கும் விருப்பமுள்ளவர்களுக்கான சுட்டி: 

புதன், 25 அக்டோபர், 2023

நாசகாரி விண்கலம்_ராஜா காமிக்ஸ்

வணக்கம் அன்புடையீர். திரு.செந்தில்நாதன் அவர்களின் அன்பளிப்பாக நாம் வாசிக்கக் கிடைத்த இந்த அரிய பொக்கிஷத்துக்காக அவருக்கு நம் வலைப்பூ இரசிகர்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

நிற்க

தங்களில் யாரேனும் இந்த காமிக்ஸ் வைத்திருக்கிறீர்களா? இப்போது இணையம் எட்டிவிட்ட இந்த சித்திரக்கதைக்கான அட்டைப்படம் உச்கள் வசமிருப்பின் எங்களோடு பகிரலாமே. வாருங்கள் சேர்ந்து வாசித்து மகிழ்வோம். பீறரை சந்தோப்படுத்தினால் நம் மகிழ்ச்சியும் பெருகும். அள்ளித் தந்தால் ஆனந்தம் வளரும்.. வாருங்கள்..முன்வாருங்கள்..🙏🏻🙏🏻🙏🏻



அன்புடன் பகிர்தலுக்கு:

 https://www.mediafire.com/file/6fo1njw51l4x7dk/ராஜா+-+நாசகாரி+விண்கலம்.pdf/file

வெள்ளி, 20 அக்டோபர், 2023

ஆறாத வடுக்கள் மற்றும் இரத்த ஒப்பந்தம் அட்டை..

 தீபாவளி மலராக வெளியாகவிருக்கும் வகம் காமிக்ஸின் அட்டை இதோ.. 

விரைவில் இந்த வெளியீடு புறப்படும் என்று தெரிகிறது.. வருகைக்குக் காத்திருப்போம். 







சிஸ்கோ ஸ்பெஷல் -03_வகம் காமிக்ஸ்

 வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. 

வகம் காமிக்ஸ் புதுச்சேரியில் இருந்து நமது நீண்டகால காமிக்ஸ் வாசகர் நண்பர் திரு. கலீல் அவர்களால் தொடர்ந்து வெளியிடப்படுகிறது.

இதுவரை வந்திருக்கும் வகம் காமிக்ஸ் விவரங்கள்:


 

வகம் காமிக்ஸின் ஒன்பதாவது வெளியீடான சிஸ்கோ கிட் ஸ்பெஷல் -மூன்று இம்மாதம் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன் அட்டைப்படம் இதோ: 


ரூபாய் 250/- விலையில் 138 பக்கங்களில் பெரிய சைஸில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஒன்பதாவது படைப்பிலும் இரசிகர்களை சிஸ்கோ ஈர்த்திருப்பது வெளிப்படை.. 

இந்த சிஸ்கோ கிட் மூன்று ஸ்பெஷலில் இடம்பெற்றுள்ள கதைகள் 

1. கால்நடை திருடர்கள் _p. புகழேந்தி 

2. பழிக்குப் பழி_p. கார்த்திகேயன் 

3. இரத்த வெறியர்கள்_a. தங்கவேல் 

மூன்று கதைகளும் அதன் மொழி பெயர்ப்பாளர்கள் விவரமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 


      

இதையும் கேளேன் கண்மணி_ கவிஞர் விஜயா மைந்தன்

 அன்பே  கான்க்ரீட் தளமாய் திடமாக நின்றவன் நான்.. 

என்னை சிமெண்ட் தூசியாய் எங்கும் சிதற விட்டாய்... 


கம்பி கட்டி உறுதியாக்கிய தூண் என உணர்ந்தவன் நான்... 

சுத்தியால் போட்டு என் புத்தியை உடைத்து விட்டாய்... 


தண்ணீர் பாய்ச்சினால் கெட்டியாகும் கலவை நான்...

விழி வீச்சில் உளியாக மாறி என்னை துளைத்தெடுக்கிறாய்.. 

அஸ்திவாரம் பலம் என்று பெருமைப்பட்டவன் நான்
உன் இருப்பின் அதிர்வில் என் அஸ்திவாரமே அல்லவா ஆடிப் போகிறது.. 

இருண்ட  என்  இதயத்தில் இனியவளே
 உன் சுவாச காற்று மின்சார ஒளி விளக்காய் 
பிரகாசிக்க வைக்கிறதே...இது என்ன விந்தை? 

ரங்லீ மற்றும் ஓ காமிக்ஸ் பட்டியல்

 வணக்கம் தோழமை உள்ளங்களே..

இதுவரை வெளியிடப்பட்டுள்ள ரங்லீ மற்றும் ஓ காமிக்ஸ் பட்டியல் இதோ..

நன்றிகள் திரு.ஸ்ரீராம்.


டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி: #1 டுடன்கமுனை கண்டெடுத்த ராக்கெட் சாகஸம்

டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி: #2 கடல் அரக்கன்

டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி: #3 மர்ம மேகங்கள்

நரஸிம்மாஷ்டகம்

டிசாஸ்டிரஸ் டாக்டர் டிட்சி: #4 பாங்கோ ஸை!


1.1 நீ யார்?

1.2 மர்ம இராட்சதர்கள் 32+4/BW 100

1.3 மாய அரியணை 32+4/BW 100

1.4 மரணத்துடன் ஒரு திருமணம் 32+4/BW 100

1.5 மூடுபனி அசுரன் 32+4/ C 100

1.6 அசுர சிகிச்சை 32+4/ C 100

1.7 மரண பார்வை 44+4/ BW 100

1.8 பிக் டாப்பில் ஸாண்டா கிளாஸ்

1.9 பச்சைமலை மாந்திரீகன் 44+4/ C 100

1.10 டாக்டர் ஃபூ மன்சூவின் மாய முகமூடி 44+4/ BW 100

1.11 புதைந்த நீதி 32+4/ C 100

1.12 கொலைகார பிணம் 32+4/ C 100

1.13 மறை நிலை எத்தன் 32+4/ BW 100

1.14 மர்ம கிரகத்தின் மாய மனிதன் 32+4/ BW 100

1.15 ஜீன் ஆட்ரீ - மோதும் புகரூ 56+4/ C 100

1.16 ஆஸ்வால்ட்! 32+4/ C 100

1.17 ஜீன் ஆட்ரீ - துடிக்கும் துப்பாக்கிகள் 56+4/ C 125

1.18 குட்டி பனிமனிதன் மீட்ட கிறிஸ்துமஸ் (சிறுவர்) 32+4/ C 100

1.19 வன பாலகன் வாம்பி  36+4/ BW 50

1.20 டெகும்ஸே! 32+4/ BW 100

1.21 பாலைவன ரோஜா 32+4/ BW 100

1.22 அச்டெக் புதையல் ரகசியம் 38+4/ BW 80

1.23 பரங்கா பள்ளத்தாக்கு

1.24 ஓர் நாள்

1.25 காட்டு பாதையில் மார்க்

2.1 பறக்கும் பானம் (சிறுவர் காமிக்ஸ்) 36+4/ C 100

3.1 மறையும் மனிதர்கள்

3.2 அற்புத ஸ்பரிசம்! (கிறுத்துவ உண்மை கதைகள்)

4.1 ஜன்னல் சீதைகள் - ராஜேஷ்குமார்(18+)

5.1 மந்திர கோட்டை #1 மச்சமுனி யாகம்


தொடர்புடைய இடுகைகள்: 

https://johny-johnsimon.blogspot.com/2023/08/blog-post.html

https://johny-johnsimon.blogspot.com/2023/03/001.html

https://johny-johnsimon.blogspot.com/2022/09/blog-post_4.html

புதன், 18 அக்டோபர், 2023

மாயாவி நகரம்_அனு காமிக்ஸ்

வணக்கங்கள்தோழமைகளே..

ஒற்றை ரூபாயில் இத்தனை அதிரடிகளை சாத்தியமாக்கிய அனு காமிக்ஸ் அப்போது விற்பனையிலும் சிறப்பாகவே இருந்திருக்கும். தோழர் திரு.செந்தில்நாதன் அவர்களின் ஒத்தாசையுடன் இந்த நூல் இணையம் எட்டுகிறது அவருக்கு நன்றிகளுடன்..



 https://www.mediafire.com/file/rndesxnyj7av7a3/அனு+-+மாயாவி+நகரம்.pdf/file

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

007_திகில் யுகம் _மலர் மணி காமிக்ஸ்

இனிய வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. 

இந்த திகில் யுகம் சித்திரக்கதை வேற லெவல் கற்பனைக் கதை.. 

திரு,ஸ்ரீகாந்த் கதை, ஓவியம் வரைந்த இந்த மலர் மணி காமிக்ஸ் 1.50 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 

 இந்தகாமிக்ஸில் இரு கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.. 

1.திகில் யுகம் -கதை, ஓவியம் ஸ்ரீகாந்த் 

2.ஆட்கொல்லி முதலை செம்மூக்கன் -கதை, படம் சித்ரா 

இந்த இரண்டாவது கதை ஒரு மினி காமிக்ஸ். 

வாசித்து மகிழுங்கள்.. 

நாம் வாழும் இந்த உலகமே ஒரு ஊசலில் அதுவும் தீமைக்கும், நன்மைக்கும் இடையே ஆடிக் கொண்டிருக்கிறது என்ற கருத்துடன் துவங்குகிறது கதை.. 

 

தரவிறக்க சுட்டி:
 https://www.mediafire.com/file/6getuhuak27kedb/பொன்னி+007+-+திகில்யுகம்+கி.பி.+2001+(1986).pdf/file

அடுத்த வெளியீடான இராட்சதக் காளான்களின் விளம்பரம் இதோ.. 


சனி, 14 அக்டோபர், 2023

005 - நாக் அவுட் மன்னன் புல்லட் _வாசு காமிக்ஸ்

 இனிய வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே.. 

வாசு காமிக்ஸின் பட்டியல் இதோ.. 


இன்று நாம் காணவிருப்பது.. நாக் அவுட் மன்னன் புல்லட்.. வாசு காமிக்ஸ் வரிசையின் ஏழாவது படைப்பு இது.. திரு.செந்தில்நாதன் அவர்களது தரவேற்றம் இது. இதற்கு முன்னரும் எங்காவது அப்லோட் ஆகியிருக்கலாம். ஒரு பக்க எடிட்டிங் மட்டும் நான் செய்திருக்கிறேன்.. அட்டை கிடைத்தால் ஷேர் செய்து கொள்ளலாம்.  

தரவிறக்க சுட்டி இதோ.. 
இதுவரை கிடைக்கப்பெற்ற அட்டைப்பட ஸ்கேன் 

நன்றி உலககாமிக்ஸ் இரசிகன் வலைப்பூ 
மொத்த காமிக்ஸ் பட்டியல் இதோ.. தங்களது தேடலுக்கு உதவட்டும்.. 
வாசு காமிக்ஸ் லிஸ்ட்

    1.   புல்லட் 006

    2.   பயங்கர விமானிகள்

    3.   முதலைத் தீவு

    4.   பாம்பு மனிதன்

    5.   விண்ணுலக வேட்டை

    6.   பாதாளப் புதையல்

    7.   நாக் அவுட் மன்னன் புல்லட்

    8.   ராஜாளிக் கோட்டை

    9.   ஏர்போர்ட்

    10. கடல் கொள்ளைக்காரன்

    11. இரும்புக்கை எடிசன்

    12. மாற்று மூளை மாயவன்

    13. பயங்கரக் கொள்ளைக்காரி

    14. விண்ணுலக மாயக்காரி

    15. பயங்கரக் கடத்தல் மன்னன்

    16. பயங்கரக் குள்ளன்

    17. பயங்கர பெண் சிலந்தி

    18. விந்தை மனிதர்கள்

    19. பயங்கர அக்னி மிருகம்

    20. மாயக் குரங்கு

    21. பயங்கர விஞ்ஞானி

    22. வீரன் ஜெய சிம்மன்

    23. காங்கோவில் பயங்கரம்

    24. பறக்கும் குதிரை

    25. சீன தேசத்து மாயாவி

    26. குரங்கைத் தேடிய கோமாளிகள்

    27. மாயத் தட்டு

    28. டாக்டரின் ஆவி

    29. மாயா மாயவன்

    30. சிரிக்கும் மண்டை ஓடு

    31. பாலைவனப் பாசறை

    32. மாயப் பூனை

    33. நவீன ஜான்சி ராணி

    34. மாயக் கழுகு

    35. மகேந்திரனின் வெற்றி

    36. தங்கத் தாமரை

    37. சித்ரலேகா

    38. நாடு காத்த நங்கை

    39. ஒற்றைக் கண் வேதாளம்

    40. கழுகு மலைத்தீவு

    41. பேய் மனிதன்

    42. அபாயத்தை நோக்கி ஓடிய ரயில்

    43.  

    44. மரணப் பாதை

    45. வீரச் சிறுவன்

    46. காங்கேயத்து கண்ணி

    47. கல் நெஞ்சம்

    48. பாழைடைந்த மண்டபம்

    49. ------------

    50. -----------

    51. கோமாளியின் கொலைகள்

    52. ------------

    53. மரணக்குகையில் மாயாவி

    54. மாயாவியின் மரண அடி

    55. அந்த மானில் மாயாவி

    56. வசந்த மண்டபம்

    57. டாக்டர் டால்பனும் மாயாவியும்

    58. 20 வயதினிலே மாயாவி

    59. அக்னித்தீவில் மாயாவி

    60. மாயாவியும் மந்திரவாதியும்

    61. மலைவாசலில் மாயாவி

    62. -----------

    63. ---------

    64. மரணத்திவீல் மாயாவி

    65. -----------

    66. போர்க்களத்தில் மாயாவி

    67. அக்னி தீவில் மாயாவி

    68. --------

    69. ---------

    70. --------

    71. ---------

    72. ----------

    73. ------------

    74. சீன தேசத்து மாயாவி

    75. பாதாளக் குகை

    76.  

    77. ----------

    78. ----------

    79. -----------



வெள்ளி, 13 அக்டோபர், 2023

140_கெய்ரோவில் சில கொலைகள்_பொன்னி காமிக்ஸ்


 கெய்ரோவில் சில கொலைகள்..

பொன்னி காமிக்ஸ் 140 வது படைப்பு. 

நன்றிகள்  திரு.செந்தில் நாதன் சார்.

https://www.mediafire.com/file/ki8muewidg8d5iz/பொன்னி+140+-+கெய்ரோவில்+சில+கொலைகள்.pdf/file

யார் அந்த சுந்தரவல்லி?_வாசு காமிக்ஸ்

 ப்ரியமானவர்களே.. அன்பு வணக்கம்..

இதுவரை வெளியாகாத அபூர்வ படைப்பான யார் இந்த சுந்தரவல்லி யை பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

என்னவொரு அருமையான பாசிட்டிவ் எனர்ஜி கதை.. அரசரும், அரசரைச் சுற்றி பின்னப்படும் சதிவலைகளும் அவை அஅனைத்துமே தவீடுபொடியாவதும், சுந்தரவல்லியின் மேன்மை மிக்க குணமும். ஆஹா. தவறவே விடக்கூடாத கதை இது. திரைப்படமாக வந்திருக்கவும் வாய்ப்புள்ளது.. பகிர்வுக்கு நன்றி சார்.

Credits:திரு.செந்தில்நாதன்

https://www.mediafire.com/file/wg2qpenr9xl5ja1/வாசு+-+யார்+அந்த+சுந்தரவல்லி.pdf/file

ஞாயிறு, 8 அக்டோபர், 2023

004_ரகசிய உளவாளி_ரேகா காமிக்ஸ்

ப்ரிய வணக்கங்கள் தோழமைகளே..



ரேகா காமிக்ஸ் அபூர்வமான கையை சேர்ந்த ஒரு காமிக்ஸ். இதனைநமக்கு அன்போடு கொடுத்திருக்கிறார் திரு.செந்தில்நாதன் அவர்கள். நன்றியோடு கதைக்குள் புகுவோம்.

சிறைப்பட்ட ஒரு விஞ்ஞானி தப்பிப் போகும் முயற்சியில் இறந்து போகிறார். அவரது இரகசியம் அவருடன் மறைகிறது. ஆனாலும் அவர் யார் அவருக்கு நேர்ந்தது என்ன? யார் அவரை ஏற்கனவே இறந்து விட்டதாக செட்டப் செய்து சிறைப்பிடித்து வைத்திருந்தனர்! கேள்விகளுக்கு விடை சொல்லுவாரா நம் ரகசிய உளவாளி...! விடைகாணப் படியுங்கள் ரேகா காமிக்ஸின் அபூர்வ படைப்பான 

💥ரகசிய உளவாளி💥 000💥

தரவிறக்க சுட்டி 



 https://www.mediafire.com/file/iha89a9t5dky6pi/ரேகா+04+-+ரகசிய+உளவாளி+000.pdf/file

சனி, 7 அக்டோபர், 2023

083_நடுநிசி வேட்டை_பொன்னி காமிக்ஸ்_செந்தில்நாதன் _முதன்முறை இணையத்தில்..

 இனிய வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. 



நடுநிசி வேட்டை.. 

தலைப்பைப் பார்த்ததும் ஏதோ சூப்பர் ஹீரோ சாகசம் போல இருந்தாலும் பக்கா பேய்க்கதை.. அதுவும் இறுதி வெற்றி பேய்க்கே என்பதால் திகில் கூடுகிறது.. பீட்டர், ஸ்டெல்லா, ரமேஷ் மற்றும் மாதவன் இந்த கதையின் மையப்புள்ளிகள். ஓமனா என்கிற அழகு நங்கை ஏமாற்றப்பட்டதால் தற்கொலை செய்து கொள்கிறாள். அவளுக்கு பேயுருவம் கிடைத்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை திகிலுடன் துவங்கி திகிலுடன் முடித்திருக்கிறார்கள்.. இந்த பொன்னி காமிக்ஸ் நம்மைக் கவரும் என்பதில் சந்தேகமே இல்லை.. பொன்னி காமிக்ஸின் குறிப்பிடத்தக்க இதழ்களில் இதுவும் என்று என்றால் மிகையாகாது.. ரூபாய் 1.20 ல் செம்ம மிரட்டல். வாசிக்கத்தவறினால் இழப்பு கண்டிப்பாக உங்களுக்குத்தான். இதனை வாசிக்க நமக்காக சிரத்தை எடுத்து ஸ்கேன் செய்து அன்பளித்த திரு. செந்தில் நாதன் அவர்களுக்கு குழுவின் சார்பிலும்,  வலைப்பூ சார்பிலும்  நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அபூர்வமான இந்த புத்தகம் இணையம் காண்பது இதுவே முதன்முறை.. தவற விடாதீர்கள்..

கதையினை வாசிக்க பிடிஎப் லிங்க்: 

https://www.mediafire.com/file/8ohfp520l0bijd0/Ponni+Comics+83+-+Nadunisi+Vaettai.pdf/file

பேய் புகுந்த பள்ளிக்கூடம்_லயன் லைப்ரரி_டைலன் டாக் சாகசம்

 வணக்கம் வாசக தோழமை உள்ளங்களே.. 

டைலன் டாக் சாகசமான பேய் புகுந்த பள்ளிக்கூடம். லயன் லைப்ரரி வெளியீடாக இந்த அக்டோபர் மாத இலவச புத்தகமாக சந்தாதாரர்களுக்கு மட்டும் வெளியாகி இருக்கிறது.. 





 திடுமென ஒரு விபத்துடன் துவங்கும் இந்தக்கதையின் அட்டைப் படமே கதையின் மையம். நேரடியாக நம்மைக் கதைக்குள் இழுத்து வந்து விடுகிறது இந்த சம்பவம். மிதிவண்டியில் செல்லும் சிறுமி ஒருத்தி லாரியில் அகப்பட்டு விபத்துக்குள்ளாகிறாள். அவள் படிக்கும் பள்ளியின் வகுப்பறையில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடக்கத் தொடங்குகின்றன. அது ஏன்? துப்பறிய வருகிறார் அமானுஷ்ய நிபுணர் டைலன் டாக்.. அவரை அந்த பள்ளியின் ஆசிரியரே அவமானப்படுத்தினாலும் கவலை கொள்ளாமல் தான் வந்த நோக்கத்துக்காக சிரத்தை மேற்கொள்கிறார் டைலன். சிறுமியின் விபத்துக்குப் பின்னணியில் யார் இருந்தது என்கிற அதிர்ச்சியான விஷயம் அவரது துப்பறியும் திறனால் வெளிப்படுகிறது. கதை சிறு கதை எனினும் நம்மை நெகிழ வைக்கும் நிறைய சிறு சிறு சம்பவங்கள் கதையின் ஓட்டத்தில் தொய்வு ஏற்படாவண்ணம் நிகழ்கின்றன.. 
இந்தப் பேய் புகுந்த மாளிகை ஹி ஹி சந்திரமுகி இரண்டாம் பாக பாதிப்பு.. பள்ளிக்கூடம் உங்களைக் கவரும் என்பதில் சந்தேகமில்லை.. 
லயனின் அன்பளிப்பு இது.. 
நன்றி. என்றும் அதே அன்புடன் ஜானி 
  


வியாழன், 5 அக்டோபர், 2023

இந்திரஜால் தமிழ் மிஸ்ஸிங் காமிக்ஸ் புத்தகங்கள்_ஒரு தேடல்..

 இனிய வணக்கங்கள் அன்பு நண்பர்களே.. 

இதுவரை கிட்டாத இந்திரஜால் பற்றிய பதிவு இது. மொத்தம் 91 புத்தகங்கள் இன்னும் ஆவணமயமாக்கல் செய்யப்படாமலேயே இருந்து வருகிறது. தலைப்புகளை இங்கே கொடுக்கிறேன்.  இணைந்து தேடினால் எளிதில் சாத்தியப்படும். குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.. விரைவில் இவை ஆவணப்படுத்தப்பட நம்மால் ஆன வகையில் உதவுவோம்.. நன்றி. 

(List updated on 21.10.2023)

முதல்தொகுப்பில் வெளிவந்தஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - (1965 - 1974).

 

1.       

4

ஏப் 1965

Kilukiluppai Marmam

Phantom

கிலுகிலுப்பை மர்மம்

2.       

5

மே 1965

Marmath Thalapathi

Phantom

மர்மத் தளபதி

3.       

6

ஜூன் 1965

Alexandar koppai

Phantom

அலக்ஸாந்தரின் வைரக்கோப்பை

4.       

7

ஜூலை 1965

Marmap Pirayaani

Phantom

மர்மப் பிரயாணி

5.       

8

ஆக 1965

Thanga Rajaathi

Phantom

தங்க ராஜாத்தி

6.       

9

செப் 1965

Manthiravathi Moo Kpp

Phantom

மந்திரவாதி மூகூ

7.       

10

அக் 1965

Baanku Kollai

Phantom

பாங்குக் கொள்ளை

8.       

11

நவம் 1965

Pithu Raja Peppe

Phantom

பித்து ராஜா பெப்பே

9.       

12

டிசம் 1965

Kalavu Pona Muthumaalai

Phantom

களவு போன முத்துமாலை

10.    

14

பிப் 1966

Manitha Vilangu

Phantom

மனித விலங்கு

11.    

18

ஜூன் 1966

Pesum Mirugam

Phantom

பேசும் மிருகம்

12.    

19

ஜூலை 1966

Nagebar Kottai Marmam

Phantom

நகேபர் கோட்டை மர்மம்

13.    

21

செப் 1966

Sathuppu Nagaram

Phantom

சதுப்பு நகரம்

14.    

29

மார் 1, 1967

Vamaba Aruvisavadi

Phantom

வம்பா அருவிச் சாவடி

15.    

32

 

Vimanthangi KappalMaraintha Marmam

Walt Disney

விமானந்தாக்கிக் கப்பல் மறைந்த மர்மம்

16.    

34

 

Kaalap Pootu

Walt Disney

காலப் பூட்டு

17.    

43

 

Pattina Poongavil Payankara Kollai

Mandrake /

 பட்டிணப் பூங்காவில் பயங்கரக் கொள்ளை

18.    

44

 

Maaperum Vidukathi

Phantom

மாபெரும் விடுகதை

19.    

47

 

Payangrap puli

Phantom

பயங்கரப் புலி

20.    

48

 

Aaraavathu Manithan

Phantom

 ஆறாவது மனிதன்

21.    

49

 

Kan Vizhitha Kaanga Pootham

Phantom

கண்விழித்த கானகபூதம்

22.    

50

 

Panikadal Poojaarikal

Phantom

 பனிக்கடல்பூசாரிகள்

23.    

51

 

Kesari

Phantom

கேசரி

24.    

52

 

Polip Pathumai

Phantom

போலிப் பதுமை

25.    

53

 

Mosakaara Maruthuvar

Mandrake

மோசக்கார மருத்துவர்

26.    

55

May 1 1968

Muthu Maaligai

Phantom

முத்து மாளிகை

27.    

56

May 15 1968

Pommai Puthir

Mandrake

பொம்மைப் புதிர்

28.    

57

 

Veera Vedhalan Kadar Kadavul

Phantom

வீர வேதாளன்-கடற் கடவுள்

29.    

72

 

Thanga Mayiliragu Marmam

Phantom

 தங்க மயிலறகு மர்மம்

30.    

74

 

Kadaladik Kugai Marmam

Phantom

கடலடிக் குகை மர்மம்

31.    

76

 

Neelakaalik Kumbal

Phantom

நீலக்காலிக் கும்பல்

32.    

79

 

Kambi Neettiya Kaithikal

Phantom

கம்பி நீட்டிய கைதிகள்

33.    

81

 

Ethir Neechal

Phantom

எதிர் நீச்சல்

34.    

85

10.1. 1969

Kavarnarin Pirasanai

Phantom

கவர்னரின் பிரச்சினை

35.    

87

 

Puli Magal

Phantom

புலி மகள்

36.    

88

 

Kelvimuraiyatta Kedikumbal

Phantom

கேள்விமுறையற்ற கேடிகும்பல்

37.    

91

1. 1. 1970

Marmap Pai

Phantom

மர்மப் பை

38.    

94

15.2. 1970

Peik Kulam

Phantom

பேய்க் குளம்

39.    

96

15. 3. 1970

Puthir Pommai

Phantom

புதிர்ப் பொம்மை

40.    

98

15. 4. 1970

Padarnthu Varum Payankaram

Flash Gordon

படர்ந்து வரும் பயங்கரம்

41.    

100

15. 5. 1970

Agnip Paritchai

Phantom

அக்னி பரிட்சை

42.    

103

1. 7. 1970

Vedhalak Koppai

Phantom

வேதாளக் கோப்பை

43.    

105

1. 8. 1970

Marana Poomi

Phantom

மரண பூமி

44.    

111

 

Maandaan Suniya Valai

Mandrake

மாண்டான் சூனிய வலை

45.    

116

 

Thappi Vantha Tharuthalaikal

Phantom

தப்பி வந்த தறுதலைகள்

46.    

119

1. 3. 1971

Paripona Pathuvai

Phantom

பறிபோன பதுமை

47.    

120

15.3.1971

Koppaik Kollai

Phantom

கோப்பைக் கொள்ளை

48.    

122

15.4.1971

Kalaignar Kadathal

Mandrake

கலைஞர் கடத்தல்

49.    

124

15. 5. 1971

Kutra Paadasalai

Phantom

குற்றப் பாடசாலை

50.    

125

1.6.1971

Pon Vettai

Phantom

பொன் வேட்டை

51.    

129

1. 8. 1971

Veriyanin Vettai

Phantom

வெறியனின் வேட்டை

52.    

130

15. 8. 1971

Yaanai Mayakki

Phantom

யானை மயக்கி 

53.    

131

1. 9. 1971

Pinam Puratti Munaio

Phantom

பிணம் புரட்டி முனை

54.    

132

 

Saathan Tharbaar

Mandrake

சாத்தான் தர்பார்

55.    

134

15. 10. 1971

Ettaam Idathil Sani

Mandrake

எட்டாம் இடத்தில் சனி

56.    

136

 

Naagap Putru

Mandrake

 நாகப் புற்று          

57.    

138

15. 12. 1971

Komanin Kottam

Phantom

கோமகனின் கொட்டம்

58.    

139

1. 1. 1972

Suniya Maruthuvan Julangaa

Phantom

சூனிய மருத்துவன் ஜுலாங்கா

59.    

141

1.2.1972

Kallulimangan Saabam

Phantom

கல்லுளி மங்கன் சாபம்

60.    

150

15. 6 . 1972

Ettatha Kabala Kugai

Phantom

எட்டாத கபால குகை

61.    

153

1. 8 . 1972

Emakkuri 8

Mandrake

எமக்குறி-8

62.    

155

 

Valai Moodiya Malai Naadu

Phantom

 வலை மூடிய மலை நாடு

63.    

157

 

Enthira Poochikal

Phantham

எந்திரப் பூச்சிகள்

64.    

158

 

Marna Olai

Phantom

மரண ஓலை

65.    

160

 

Kappaleriya Kanavu

Phantom

கப்பலேறிய களவு 

66.    

161

1. 12. 1972

Naamam Potta Kazhukal

Phantom

நாமம் போட்ட கழுகுகள்

67.    

169

1. 4. 1973

Nayagiyin Tobaa

Phantom

நாயகியின் டோபா

68.    

177

1. 8. 1973

Kolaikara Veriyaattam

Mandrake

கொலைகார வெறியாட்டம்

69.    

178

15. 8. 1973

Thanga Rishapam

Phantom

தங்க ரிஷபம்

70.    

184

15. 11. 1973

Kanjap Paarai Vivakaaram

Phantom

கஞ்சாப் பாறை விவகாரம்

71.    

185

1. 12. 1973

Asta Thustan

Mandrake

அஷ்ட துஷ்டன்

72.    

187

1.1.1974

Ezhuthi Vaitha Yama Kundu

War

எழுதி வைத்த யம குண்டு

73.    

190

15. 2. 1974

Andaveli Asura Eliyaar

Phantom

அண்டவெளி அசுர எலியார்

74.    

191

1. 3. 1974

Marana Sathuppu

Phantom

மரணச் சதுப்பு

75.    

194

15. 4. 1974

Kediyin Magan

Phantom

கேடியின் மகன்

76.    

196

15. 5. 1974

Malayavil Marmap Por

War

மலேயாவில் மர்மப் போர்

77.    

201

1. 8. 1974

Voo Rathakatteri

Phantom

... ரத்தக் காட்டேரி

                   

                    முன்றாவதுதொகுப்பில் வெளிவந் இந்திரஜால் காமிக்ஸ்பட்டியல் - (1983 - 1988)

 

78.    

22

52

29-12-85

Neradi Modhal Part 1

Phantom

நேரடிமோதல் I

79.    

23

1

05-01-86

Neradi Modhal Part 2

Phantom

நேரடிமோதல் II

80.    

24

4

25-01-87

Kolli Paambu

Phil Corrigan

கொல்லிப்பாம்பு

81.    

24

5

01-02-87

Pazhi Theertha Vizhi

Bahadur

பழிதீர்த்தவிழி

82.    

24

14

05-04-87

Vaarisu

Phantom

வாரிசு

83.    

24

15

12-04-87

Ethan Ettan

Mandrake

எத்தன்எட்டன்

84.    

24

20

17-05-87

Marap Pithar

Phantom

மரப்பித்தர்

85.    

24

26

28-06-87

Mohin Aattam Part 2

Phantom

மோகினிஆட்டம் II

86.    

24

37

13-09-87

Raatsha Ratchagar

Bahadur

ராட்சஸரட்சகர்

87.    

24

42

18-10-87

Vambu Kumbal

Mandrake

வம்புக்கும்பல்

88.    

25

1

03-01-88

Paarai Pavai Part 1

Phantom

பாறைப்பாவை I

89.    

25

2

10-01-88

Paarai Pavai Part 2

Phantom

பாறைப்பாவை 2

90.    

25

3

17-01-88

Maram Muzhunki Paapathagar

Bahadur

மரம்முழுங்கிமாபாதகர்

91.    

25

12

20-03-88

Vinaiyaana Vilaiyaattu

Phantom

வினையானவிளையாட்டு

 நம்பிக்கை.. அதானே எல்லாம் என்பார்கள்.. இதோ நமது நண்பர்களால் மாபெரும் தேடல் துவங்குகிறது.. அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.. 

என்றும் உங்கள் நண்பன் ஜானி 

விமானம் தாங்கிக்  கப்பல் மறைந்த மர்மம் என்கிற மிஸ்ஸிங் புத்தகத்தில் இருந்து ஒரு பேனல் தமிழில் உங்களுக்காக..  



சாவியைத் தேடி.. கதை எண்: 02 காரிகன் ஸ்பெஷல்

 இனிய வணக்கம் வாசகர்களே  உலக புத்தக தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.. இம்மாதம் வெளியாகி இருக்கும் காரிக...