ஞாயிறு, 15 அக்டோபர், 2023

007_திகில் யுகம் _மலர் மணி காமிக்ஸ்

இனிய வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. 

இந்த திகில் யுகம் சித்திரக்கதை வேற லெவல் கற்பனைக் கதை.. 

திரு,ஸ்ரீகாந்த் கதை, ஓவியம் வரைந்த இந்த மலர் மணி காமிக்ஸ் 1.50 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. 

 இந்தகாமிக்ஸில் இரு கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.. 

1.திகில் யுகம் -கதை, ஓவியம் ஸ்ரீகாந்த் 

2.ஆட்கொல்லி முதலை செம்மூக்கன் -கதை, படம் சித்ரா 

இந்த இரண்டாவது கதை ஒரு மினி காமிக்ஸ். 

வாசித்து மகிழுங்கள்.. 

நாம் வாழும் இந்த உலகமே ஒரு ஊசலில் அதுவும் தீமைக்கும், நன்மைக்கும் இடையே ஆடிக் கொண்டிருக்கிறது என்ற கருத்துடன் துவங்குகிறது கதை.. 

 

தரவிறக்க சுட்டி:
 https://www.mediafire.com/file/6getuhuak27kedb/பொன்னி+007+-+திகில்யுகம்+கி.பி.+2001+(1986).pdf/file

அடுத்த வெளியீடான இராட்சதக் காளான்களின் விளம்பரம் இதோ.. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

LC 474-குருதியில் பூத்த குறிஞ்சி மலர்_லயன் காமிக்ஸ்_Nov 2025

வணக்கங்கள் அன்புள்ளங்களே..  நவம்பர் லயன் வெளியீடுகள் அனைத்தும் வெளியாகி விட்டன. இம்முறை புதியதோர் நாயகர் அறிமுகமாகியிருக்கிறார். கேட்டமவுன்ட...