வெள்ளி, 13 அக்டோபர், 2023

யார் அந்த சுந்தரவல்லி?_வாசு காமிக்ஸ்

 ப்ரியமானவர்களே.. அன்பு வணக்கம்..

இதுவரை வெளியாகாத அபூர்வ படைப்பான யார் இந்த சுந்தரவல்லி யை பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

என்னவொரு அருமையான பாசிட்டிவ் எனர்ஜி கதை.. அரசரும், அரசரைச் சுற்றி பின்னப்படும் சதிவலைகளும் அவை அஅனைத்துமே தவீடுபொடியாவதும், சுந்தரவல்லியின் மேன்மை மிக்க குணமும். ஆஹா. தவறவே விடக்கூடாத கதை இது. திரைப்படமாக வந்திருக்கவும் வாய்ப்புள்ளது.. பகிர்வுக்கு நன்றி சார்.

Credits:திரு.செந்தில்நாதன்

https://www.mediafire.com/file/wg2qpenr9xl5ja1/வாசு+-+யார்+அந்த+சுந்தரவல்லி.pdf/file

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...