சனி, 14 அக்டோபர், 2023

005 - நாக் அவுட் மன்னன் புல்லட் _வாசு காமிக்ஸ்

 இனிய வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே.. 

வாசு காமிக்ஸின் பட்டியல் இதோ.. 


இன்று நாம் காணவிருப்பது.. நாக் அவுட் மன்னன் புல்லட்.. வாசு காமிக்ஸ் வரிசையின் ஏழாவது படைப்பு இது.. திரு.செந்தில்நாதன் அவர்களது தரவேற்றம் இது. இதற்கு முன்னரும் எங்காவது அப்லோட் ஆகியிருக்கலாம். ஒரு பக்க எடிட்டிங் மட்டும் நான் செய்திருக்கிறேன்.. அட்டை கிடைத்தால் ஷேர் செய்து கொள்ளலாம்.  

தரவிறக்க சுட்டி இதோ.. 
இதுவரை கிடைக்கப்பெற்ற அட்டைப்பட ஸ்கேன் 

நன்றி உலககாமிக்ஸ் இரசிகன் வலைப்பூ 
மொத்த காமிக்ஸ் பட்டியல் இதோ.. தங்களது தேடலுக்கு உதவட்டும்.. 
வாசு காமிக்ஸ் லிஸ்ட்

    1.   புல்லட் 006

    2.   பயங்கர விமானிகள்

    3.   முதலைத் தீவு

    4.   பாம்பு மனிதன்

    5.   விண்ணுலக வேட்டை

    6.   பாதாளப் புதையல்

    7.   நாக் அவுட் மன்னன் புல்லட்

    8.   ராஜாளிக் கோட்டை

    9.   ஏர்போர்ட்

    10. கடல் கொள்ளைக்காரன்

    11. இரும்புக்கை எடிசன்

    12. மாற்று மூளை மாயவன்

    13. பயங்கரக் கொள்ளைக்காரி

    14. விண்ணுலக மாயக்காரி

    15. பயங்கரக் கடத்தல் மன்னன்

    16. பயங்கரக் குள்ளன்

    17. பயங்கர பெண் சிலந்தி

    18. விந்தை மனிதர்கள்

    19. பயங்கர அக்னி மிருகம்

    20. மாயக் குரங்கு

    21. பயங்கர விஞ்ஞானி

    22. வீரன் ஜெய சிம்மன்

    23. காங்கோவில் பயங்கரம்

    24. பறக்கும் குதிரை

    25. சீன தேசத்து மாயாவி

    26. குரங்கைத் தேடிய கோமாளிகள்

    27. மாயத் தட்டு

    28. டாக்டரின் ஆவி

    29. மாயா மாயவன்

    30. சிரிக்கும் மண்டை ஓடு

    31. பாலைவனப் பாசறை

    32. மாயப் பூனை

    33. நவீன ஜான்சி ராணி

    34. மாயக் கழுகு

    35. மகேந்திரனின் வெற்றி

    36. தங்கத் தாமரை

    37. சித்ரலேகா

    38. நாடு காத்த நங்கை

    39. ஒற்றைக் கண் வேதாளம்

    40. கழுகு மலைத்தீவு

    41. பேய் மனிதன்

    42. அபாயத்தை நோக்கி ஓடிய ரயில்

    43.  

    44. மரணப் பாதை

    45. வீரச் சிறுவன்

    46. காங்கேயத்து கண்ணி

    47. கல் நெஞ்சம்

    48. பாழைடைந்த மண்டபம்

    49. ------------

    50. -----------

    51. கோமாளியின் கொலைகள்

    52. ------------

    53. மரணக்குகையில் மாயாவி

    54. மாயாவியின் மரண அடி

    55. அந்த மானில் மாயாவி

    56. வசந்த மண்டபம்

    57. டாக்டர் டால்பனும் மாயாவியும்

    58. 20 வயதினிலே மாயாவி

    59. அக்னித்தீவில் மாயாவி

    60. மாயாவியும் மந்திரவாதியும்

    61. மலைவாசலில் மாயாவி

    62. -----------

    63. ---------

    64. மரணத்திவீல் மாயாவி

    65. -----------

    66. போர்க்களத்தில் மாயாவி

    67. அக்னி தீவில் மாயாவி

    68. --------

    69. ---------

    70. --------

    71. ---------

    72. ----------

    73. ------------

    74. சீன தேசத்து மாயாவி

    75. பாதாளக் குகை

    76.  

    77. ----------

    78. ----------

    79. -----------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...