ஞாயிறு, 8 அக்டோபர், 2023

004_ரகசிய உளவாளி_ரேகா காமிக்ஸ்

ப்ரிய வணக்கங்கள் தோழமைகளே..



ரேகா காமிக்ஸ் அபூர்வமான கையை சேர்ந்த ஒரு காமிக்ஸ். இதனைநமக்கு அன்போடு கொடுத்திருக்கிறார் திரு.செந்தில்நாதன் அவர்கள். நன்றியோடு கதைக்குள் புகுவோம்.

சிறைப்பட்ட ஒரு விஞ்ஞானி தப்பிப் போகும் முயற்சியில் இறந்து போகிறார். அவரது இரகசியம் அவருடன் மறைகிறது. ஆனாலும் அவர் யார் அவருக்கு நேர்ந்தது என்ன? யார் அவரை ஏற்கனவே இறந்து விட்டதாக செட்டப் செய்து சிறைப்பிடித்து வைத்திருந்தனர்! கேள்விகளுக்கு விடை சொல்லுவாரா நம் ரகசிய உளவாளி...! விடைகாணப் படியுங்கள் ரேகா காமிக்ஸின் அபூர்வ படைப்பான 

💥ரகசிய உளவாளி💥 000💥

தரவிறக்க சுட்டி 



 https://www.mediafire.com/file/iha89a9t5dky6pi/ரேகா+04+-+ரகசிய+உளவாளி+000.pdf/file

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...