செவ்வாய், 31 அக்டோபர், 2023

பொன்னி 014 - அபாயச் சங்கு_பைலட் சங்கர் சாகசம்_1974

 வணக்கங்கள் அன்பு நெஞ்சங்களே.. 
இந்த தீரக்கதை நாட்டுப்பற்றாய் மனதில் விதைக்கப்படும்.. பைலட் சங்கரும் ராதையும் முக்தி வாகினிப் படைக்காக எப்படி பாகிஸ்தானியரை எதிர்த்து விமான வழி மற்றும் தரைவழி சாகசங்களை மேற்கொள்கிறார்கள் என்பதனை அசத்தும் 92 பக்கங்களில் வாசிக்கவிருக்கிறீர்கள்.. 




இந்த நூலை நம்முடன் பகிர்ந்து கொண்டு இதன் அடுத்த கட்ட பயணத்துக்கு உதவி செய்த திருவாளர் செந்தில் நாதன் அவர்களுக்கு நன்றிகளை நம் அனைவரின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதையை தாங்கள் வாசித்துக் காட்டும்போது உங்கள் பிள்ளைகளின் கண்களில் விரியும் ஆச்சரியம் எங்களுக்கான பரிசாகும்.. 

* இந்த கதையின் முன், பின் அட்டைகளை எங்காவது யாரேனும் தரவேற்றக் கூடும். அப்படி உங்கள் பார்வைக்குக் கிட்டினால் எங்களுக்குத் தெரிவியுங்கள்.. 
அதிரடிக் காட்சிகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லாத கதைக்களம் இது.. 


தரவிறக்கி வாசித்து நாட்டுப் பற்றினை வளர்த்திட: 

https://www.mediafire.com/file/pa3wpse9wd5hfe6/பொன்னி+014+-+அபாயச்+சங்கு_1974.pdf/file

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...