சனி, 10 ஆகஸ்ட், 2013

ஆயாவும் --- ஜானியும் இணையும் அதிரடி!

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு இனிய வணக்கங்கள்! 
ரிப்போர்டர் ஜானி கதைகளுடன் கருப்பு கிழவியின் சாகசமும் முன்னொரு காலத்தில் இடம்பெற்று திகில் காமிக்ஸுக்கு அட்டகாசமான வெற்றியை தேடித் தந்தது. அதில் ஒரு கதை மட்டும் இங்கே!







வருகிறேன் தோழர்களே! 


ஜேன் பாண்ட் _லயன் லைப்ரரி

  மலிவு விலையில் அதிரடியானதொரு ஸ்பை த்ரில்லர் இந்த ஜேன் பாண்ட்...லயன் காமிக்ஸ் இதழ்.. மாபெரும் வெற்றி பெற வாழ்த்துவோம்.