புதன், 8 நவம்பர், 2023

முகமூடிக் கொள்ளையர்- அனு காமிக்ஸ்

வணக்கங்கள் அன்பு வாசகப் பெருமக்களே.. இந்த முகமூடிக் கொள்ளையர் அனு காமிக்ஸ் வெளியீடு. கதை செல்வி அனுராதா எழுத ஓவியங்களை சுவாதி வரைந்திருக்கிறார். இரு மலர்க்கரங்களின் பட்டை தீட்டலில் சிறந்ததொரு கதையாக அமைந்திருக்கும் இந்த சித்திர கதையை நம்முடன் பகிர்ந்திருக்கும் திரு செந்தில்நாதன் அவர்களை வாழ்த்திடுவோம்.. 



தமிழில் தரவிறக்கி வாசிக்க: 

https://www.mediafire.com/file/c89w1l9vn4f3r1l/Mugamoodi+Kollaiyar_anu+Comics.pdf/file


என்றும் அதே அன்புடன் உங்கள் நண்பன் ஜானி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...