புதன், 16 ஆகஸ்ட், 2023

பரங்கா பள்ளத்தாக்கு_ரங்லீ காமிக்ஸ்

 இனிய காமிக்ஸ் தோழமைகளுக்கு அடியேனின் அன்பு வணக்கம். 

இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது "பரங்கா பள்ளத்தாக்கு" 
ரங்லீ காமிக்ஸ் 100/- விலையில் வெளியிட்டுள்ள ஆகஸ்ட் பதிப்பு இந்த பரங்கா பள்ளத்தாக்கு.. என் வலைப்பூ ரிவ்யூவுக்கு இலவசமாக ஆரம்பம் முதலே கொடுத்துவரும் தயாள சிந்தனையுள்ளம் கொண்டவர் திரு.ஸ்ரீராம். அவருக்கு குழுவின் சார்பில் நன்றிகள். வழக்கமான ரங்லீ பெரிய சைஸ் பக்கங்கள் நம்மைக் கவர்ந்து இழுக்கின்றன.. மொழிபெயர்ப்பில் திரு.கதிரவன் களமிறங்க இளங்குமரன் தயாரித்து வெளியிட்டிருக்கிறார். இது மொத்தம் 36 பக்கங்கள் கொண்ட கதை. ஹாலிவுட் கதைகள் வரிசையில் சிறப்பாக வெளியாகியிருக்கும் இந்த இதழ் வரிசை எண் 31  என குறிப்பிடப்பட்டுள்ளது. ஹாலிவுட்டில் பாரமவுண்ட் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிரடி வெற்றித் திரைக்காவியம்தான் இந்த காப்பர் கேன்யான் திரைப்படம். 

இப்போது காமிக்ஸ் வடிவில் உங்கள் கரங்களில் தவழ வந்திருக்கிறது. @⁨Cm Ganesh Kv⁩ அவரது எண்ணுக்கோ அல்லது ஆன்லைன் விற்பனை தளம் https: //ocomics.com மூலமாகவோ தாங்கள் இந்நூலைப் பெறலாம். அல்லது எனக்கொரு கால் அடிங்க.. உடன் உங்களை எடிட்டர் குழுவில் யாரேனும் தொடர்பு கொள்ள வகை செய்கிறேன். நன்றி..

இதழில் வெளியாகியுள்ள விளம்பரம்..




ஸ்டாக் விலைப்பட்டியல்


சாம்பிள் பக்கங்கள்

புத்தகத்துடன் செல்பி ஒன்று 
தொடர்புடைய இடுகைகள்.. 
காப்பர் கேன்யான் திரைப்பட ட்ரெய்லர்:     



5 கருத்துகள்:

  1. சிறிய நிறுவனம் ஆயினும் புது புது முயற்சிகள் , இடை இடையே இலவச புத்தகங்கள் மற்றும் பாக்கெட் சைஸ் வெளியீடுகள் என அசத்துகிறது ரங்லீ நிறுவனம்...

    பதிலளிநீக்கு
  2. தங்களின் மொழியாக்கத்தில் ஏதும் வரவுள்ளதா?!

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...