வணக்கங்கள் வலைப்பூ வாசகவாசகியரே..
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.. நரகாசுரவதம் முடித்த திருநாளைக் கொண்டாடும் வேளையில் உங்கள் உற்சாகம் பொங்கிட என்னால் ஆன சிறு அன்பளிப்பு.. இந்த சிறுகதை கடுகு சிறுத்தாலும் காரம் குறையாத இரகம்தான்.
வாசித்து பில் டைனமைட்டை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.. இந்த கதை ஆப்ரிக்கன்ஸ் மொழியில் இருந்து கிடைத்த சிறுகதை.. மொழிபெயர்ப்புக்கு கூகிளுக்கு நன்றி கூறி விடுகிறேன்.. அவசியம் என்றால் மட்டும் இந்த தரவிறக்க சுட்டியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்..
😍
பதிலளிநீக்கு