நண்பர் குணா கரூர் அவர்களுக்கு இனிய பிறந்ததின நல்வாழ்த்துக்கள்.. நண்பரின் பிறந்த தினத்துக்கு காமிக்ஸ் எம்ஜிஆர் நண்பர் திரு.மாரிமுத்து விஷாலில் அன்புப்பரிசு இதோ நமக்கும் சேர்த்தே அன்பளிக்கப்பட்டுள்ளது.. என்ஜாய்..
தரவிறக்க சுட்டி..
அப்புறம் நண்பர்கள் அனைவருக்கும் வாசக உலகினருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்..
மூன்றாவதுதொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ்பட்டியல் - (1983 - 1988)
| 1. | 22 | 52 | 29-12-85 | NeradiModhal Part 1 | Phantom | நேரடிமோதல் I | 
| 2. | 23 | 1 | 05-01-86 | NeradiModhal Part 2 | Phantom | நேரடிமோதல் II | 
| 3. | 24 | 4 | 25-01-87 | Kolli Paambu | Phil Corrigan | கொல்லிப்பாம்பு | 
| 4. | 24 | 5 | 01-02-87 | Pazhi Theertha Vizhi | Bahadur | பழிதீர்த்தவிழி | 
| 5. | 24 | 14 | 05-04-87 | Vaarisu | Phantom | வாரிசு | 
| 6. | 24 | 37 | 13-09-87 | RaatshaRatchagar | Bahadur | ராட்சஸரட்சகர் | 
இந்த மூன்றாவது தொகுப்பினை நிறைவு செய்யும் மைலேஜ் இதழ்களின் இறுதி தேவை இவையே.. உங்களிடம் புத்தகம் இருப்பின் அல்லது ஸ்கேன் வடிவில் இருந்தாலும் எங்களுடன் பகிர்ந்து கொண்டு மகிழலாம் என்று அன்புடன் அழைக்கிறோம் ..
 
 
 
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக