தமிழில் வந்துள்ள டெக்ஸ் வில்லர் கதைகள்= 166
மறுபதிப்புகள் நீங்களாக..
தொடர் கதைகள் ஒரே கதையாக...
வெளியீடு எண் இல்லாதவையும் கதைகளே என்பதால் அவைகளும் கதைகள் கணக்கில் வரிசைபடுத்தப்பட்டுள்ளன..
தி லயன் 250, டைனமைட், சுப்ரீமோ ஸ்பெசலில் வந்துள்ள தனிதனி கதைகள் தனிதனியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ் டெக்ஸ் கதைகள்.....
1.தலைவாங்கிக் குரங்கு-1985
2.பவளசிலை மர்மம-1986
3.பழிவாங்கும் பாவை-1987
4.பழிக்குப்பழி-1987
5.ட்ராகன் நகரம்-1988
6.இரத்த முத்திரை-1988
7.வைக்கிங் தீவு மர்மம்-1989
8.மாய எதிரி-1989(மாடஸ்தியின் நடுக்கடலில் அடிமைகள் இதழில் இணைந்து வந்தது)
9.அதிரடிக் கணவாய்-1989
10.எமனோடு ஒரு யுத்தம்-1990
11.மரணத்தின் நிறம் பச்சை-1991
12.சைத்தான் சாம்ராஜ்ஜியம்-திகில் கோடைமலர்1991
13.பழிவாங்கும் புயல்-1991
14.கழுகு வேட்டை-1991
15.இரத்த வெறியர்கள்-1993
16.இரும்புக் குதிரையின் பாதையில்...!-1994(லயன் சென்சுரி ஸ்பெசல்)
17.பாலைவனப் பரலோகம்-1995(லயன் டாப்10 ஸ்பெசல்)
18.மரண முள்-1996
19.நள்ளிரவு வேட்டை-1996
20.மரண நடை-1997
21.கார்சனின் கடந்தகாலம்-1997
22.பாங்க் கொள்ளை-1997
23.எரிந்த கடிதம்-1998
24.மந்திர மண்டலம்-1999
25.இரத்த நகரம்-1999
26.எல்லையில் ஒரு யுத்தம்-2000
27.மரண தூதர்கள்-2000
28.மெக்ஸிகோ படலம்-2001
29.தனியே ஒரு வேங்கை, கொடூர வனத்தில் டெக்ஸ்& துரோகியின் முகம்(3பாக தொடர் கதை)-2002
30.பயங்கரப் பயணிகள் & துயிலெழுந்த பிசாசுகள்(இருபாக தொடர்)-2002
31.பறக்கும் பலூனில் டெக்ஸ்-2003
32.ஓநாய் வேட்டை& இரத்த தாகம்(இருபாக தொடர்)-2003
33.இருளின் மைந்தர்கள்-2003
34.சாத்தான் வேட்டை-2003
35.கபால முத்திரை& சதுப்பில் ஒரு சதிகார கும்பல்(இருபாக தொடர்)-2004
36. சிவப்பாய் ஒரு சிலுவை-2004
37.இரத்த ஒப்பந்தம், தனியாத தணல் & காலன் தீர்த்த கணக்கு(3பாக தொடர்)-2005
38.கானகக் கோட்டை-2006
39.பனிக்கடல் படலம்-2007
40.மரணத்தின் முன்னோடி, காற்றில் கரைந்த கழுகு& எமனின் எல்லையில் (3பாக தொடர்)-2008
41.சிவப்பாய் ஒரு சொப்பனம்-2013
42.பூத வேட்டை-2013
43.நிலவொளியில் ஒரு நரபலி(டெக்ஸ் வில்லரின் முதல் தமிழ் வண்ண இதழ்)-2013
44.நீதியின் நிழலில்-தீபாவளிமலர்2013
45.மரண தேசம் மெக்ஸிகோ -தீபாவளிமலர்2013
46.நில் கவனி சுடு-2014
47.காவல் கழுகு-2014
48.சட்டம் அறிந்திரா சமவெளி-2014
49.வல்லவர்கள் வீழ்வதில்லை-2014
50.ஒக்லஹோமா-தி லயன் 250-2015
51.முகமில்லா மரண தூதன்-தி லயன் 250-2015
52.பிரம்மன் மறந்த பிரதேசம்-தி லயன் 250-2015
53.டைனோசரின் பாதையில்...!-தீபாவளி வித் டெக்ஸ்-2015
54.எமனின் வாசலில்...!-தீபாவளி வித் டெக்ஸ்-2015
55.சட்டத்திற்கொரு சவக்குழி-2016
56.திகில் நகரில் டெக்ஸ்-2016
57.விதி போட்ட விடுகதை-2016
58.தலையில்லாப் போராளி-2016
59.டாக்டர் டெக்ஸ்-2016
60.குற்றம் பார்க்கின்!-2016
61.ஒரு கணவாயின் கதை-"ஈரோட்டில் இத்தாலி"- இதழ்-2016
62.துரோகத்திற்கு முகமில்லை-2016
63.தற்செயலாய் ஒரு ஹீரோ-2016
64.சர்வமும் நானே!-தீபாவளி மலர்-2016
65.நீதிக்கு நிறமேது?-2016
66.ஆவியின் ஆடுகளம்-2017
67.அராஜகம் அன்லிமிடெட்-2017
68.இரும்புக் குதிரையில் ஒரு தங்கப் புதையல்-2017
69.ஒரு வெறியனின் தடத்தில்-2017
70.கவரி மான்களின் கதை-2017
71.கியூபா படலம்-"லயன்300"-2017
72.கடற்குதிரையின் முத்திரை-2017
73.ஒரு தலைவன் ஒரு சகாப்தம்-தீபாவளிமலர்-2017
74.அழகாய் ஒரு அராஜகம்-தீபாவளிமலர்-2017
75.ஒரு கணவாய் யுத்தம்-2018
76.விரட்டும் விதி-2018
77.வெண்பனியில் செங்குருதி-2018
78.பாலைவனத்தில் புலனாய்வு-2018
79.கடைசிப்பலி-2018
80.நடமாடும் நரகம்-2018
81.இரவுக்கழுகின் நிழலில்-2018
82.காற்றுக்கு ஏது வேலி-2018
83.மண்ணில் துயிலும் நட்சத்திரம்-2018
84.புயலுக்கொரு பிரளயம்-டைனமைட் ஸ்பெசல்-2018
85.தெற்கே ஒரு தங்கத்தேட்டை-டைனமைட் ஸ்பெசல்-2018
86.காதலும் கடந்து போகும்-தீபாவளி மலர்-2018
87.புனிதப் பள்ளத்தாக்கு-2018
88.காலனின் கானகம்-2018
89.யார் அந்த மரண தூதன்?-2018
90.சாத்தானின் சீடர்கள்-2019
91.பாலைவனத்தில் ஒரு கப்பல்-2019
92.பச்சோந்திப் பகைவன்-2019
93.வெளிச்சத்துக்கு வந்த நிழல்-2019
94.சிங்கத்தின் சிறுவயதில்-2019
95.நட்புக்கு நாட்களேது-2019
96.தகிக்கும் நியூ மெக்சிகோ-2019
97.ஒரு ரெளத்திர ரேஞ்சர்-2019
98.புதைந்து போன புதையல்-2019
99.சர்க்கஸ் சாகசம்-தீபாவளி மலர்-2019
100.சூது கொல்லும்-2019
101.ரெளத்திரம் மற-2019
102.ஒரு துளி துரோகம்-பிப்ரவரி2020
103.இருளோடு யுத்தம்-மார்ச்2020
104.வானவில்லுக்கு நிறமேது!-மே2020
105.கைதியாய் டெக்ஸ்-ஜூன்2020
106.எதிரிகள் ஓராயிரம்-ஜூலை2020-யங் டெக்ஸ் 1-4
107.பந்தம் தேடிய பயணம்-செப்டம்பர்2020
108.யுத்த களத்தில் டெக்ஸ்-தீபாவளி மலர்-நவம்பர்2020
109.பனிவனப் படலம்-தீபாவளி மலர்-நவம்பர்2020
110.விண்டர் ஸ்பெசல்-நவம்பர்2020
111.ஒரு கசையின் கதை-டிசம்பர்2020
112.தங்கத்தின் பாதையில்-பிப்ரவரி2021
113.மின்னும் சொர்க்கம்-பிப்ரவரி2021
114.நெஞ்சே எழு-மே2021
115.ஒரு பிரளயப் பயணம்-ஜூலை2021
116.புத்தம் புது பூமி வேண்டும்-லயன்400-ஆகஸ்ட்2021
117.பனியில் ஒரு புதுநேசம்-ஆகஸ்ட்2021
118.கண்ணே கொலைமானே-அக்டோபர்2021
119.பொக்கிஷம் தேடிய பயணம்...தீபாவளி மலர்-நவம்பர்2021
120.ஓநாய் ஜாக்கிரதை-தீபாவளி மலர்-நவம்பர்2021
121.பருந்துக்கொரு பரலோகம்-தீபாவளி மலர்-நவம்பர்2021
122.திக்கெட்டும் பகைவர்கள்-டிசம்பர்2021-யங் டெக்ஸ்-5-9
123.பாலைவனத்தில் பிணம் தின்னிகள்-மார்ச்2022
124.சிகாகோவின் சாம்ராட்-ஏப்ரல்2022
125.விடாது வஞ்சம்-மே2022
126.ஒரு காதல் யுத்தம்-ஜூன்2022
127.புயலில் ஒரு புதையல் வேட்டை-ஜூலை2022
128.மெளன நகரம்-ஆகஸ்ட்2022
129.சொர்கத்தில் சாத்தான்கள்-செப்டம்பர்2022-யங் டெக்ஸ் 14&15
130.ஒரு மாயனோடு மோதல்-தீபாவளி மலர்-அக்டோபர்2022-யங் டெக்ஸ் 9-13
131.பருவத்தே கொலை செய்-தீபாவளி மலர்- அக்டோபர்2022
132.நிழல்களின் ராஜ்யத்தில்-டிசம்பர்2022
133.பகை பல தகர்த்திடு-ஜனவரி2023
134.பறக்க மறந்த பறவைகள்-பிப்ரவரி 2023
135.ஓநாய் வனத்தில் டெக்ஸ்-மார்ச்2023-யங் டெக்ஸ்-16&17
136.கலவர பூமியில் கனவைத் தேடி-ஏப்ரல்2023
137.ஒரு கெளபாய் காதலி-மே2023
138.கரையெல்லாம் குருதி-ஜூன்2023
139.கைதியாய் கார்சன்-ஜூலை2023
140.மீண்டு(ம்) வந்த மாயன்- ஆகஸ்ட் 2023
141.திக்கெட்டும் திகில்-The Supremo Special-Tex75-அக்டோபர்2023
142.சர்ப்பத்தின் சின்னம்-The Supremo Special-Tex75-அக்டோபர்2023
143.வந்தார் வென்றார்-The Supremo Special-Tex75-அக்டோபர்2023
144.பூதம் காத்த புதையல்-The Supremo Special-Tex75-அக்டோபர்2023
145.சகோதரனின் சகாப்தம்-V10-அக்டோபர்2023
146.The Tex சிக்ஸர் ஸ்பெசல்-தீபாவளி மலர்-நவம்பர்2023-யங் டெக்ஸ்-18-23
147.குற்றத்தின் குரல்- சந்தா இலவச இணைப்பு -நவம்பர்2023
148.உங்களைக் கொன்றதில் மகிழ்ச்சி-டிசம்பர்2023
149.பருந்துக்கொரு பொறி-சந்தா இலவச இணைப்பு-டிசம்பர் 2023
150.கண்ணீருக்கு நேரமில்லை-ஜனவரி2024-யங் டெக்ஸ்-24&25; பகைவருக்குப் பஞ்சமேது?.-ஏப்ரல்2024-யங் டெக்ஸ்-26&27; டெக்ஸாஸ் ரேஞ்சர்ஸ்-டிசம்பர்2024-யங் டெக்ஸ்-28---(5பாக கதை.)
151.காட்டேரியின் சாம்ராஜ்யத்தில்-பிப்ரவரி2024
152.புயலுக்குப் பின்னே பிரளயம்!-மார்ச்2024
153.சிறைப் பறவையின் நிழலில்-ஜூன்2024
154.சூறாவளியின் தடத்தில்-சந்தா ஃப்ரீ-ஆகஸ்ட்2024
155..சினம் கொண்ட சின்ன கழுகு-செப்டம்பர்2024
156.இறுதி ஆட்டம்-V22-அக்டோபர்2024
157.பனிமண்டலப் போராளிகள்-தீபாவளி மலர் நவம்பர்2024
158.The Magic Moment Special- (MMS1-டிசம்பர்2024&MMS2-மே2025)
159.இளமை எனும் பூங்காற்று-ஜனவரி2025
160.தலைநகரில் தலைமகன்-பிப்ரவரி2025
161.சாபம் வாங்கிய சுரங்கம்-மார்ச்2025
162.சாபங்கள் சாய்வதில்லை-ஏப்ரல்2025
163.சட்டத்தோடு சடுகுடு-ஜூன்2025
164.உதிரம் பொழியும் நிலவு-ஆகஸ்ட்2025
165.எட்டும் தூரத்தில் யுத்தம-செப்டம்பர்2025
166.மெக்ஸிகோவில் ஓரு மாய ரயில்-தீபாவளி மலர்-அக்டோபர்2025
தொடர்கிறது ஒரு சாதனைப் பயணம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக