வணக்கங்கள் அன்புள்ளங்களே.. தொடர்ந்து தமிழில் வெளியான இந்திரஜால் சித்திரக்கதைகளைத் தேடி வருகிறோம்.. நண்பர்கள், அறிந்தவர்கள், பேரிதயம் படைத்தவர்கள் இந்த தேடலுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்கள்.. இன்னும் நாற்பத்தாறு கதைகளே மொத்தம் ஆவணப்படுத்தப்பட வேண்டியிருக்கிறது.. தங்களால் இயன்ற புத்தகத்தை அல்லது புத்தக ஸ்கேனை எங்களுடன் காமிக்ஸ் வாசகர் வட்டத்துடன் பகிர்ந்து மகிழ்ந்திடலாம் என்று அன்புடன் அழைக்கிறோம். இந்த தேடல் நமது தேடல்.. நாம் அலைந்து திரிந்து தேடி சோர்ந்து போன காலங்களும் உண்டு.. இன்றோ உள்ளங்கையில் உலகம் என்பதற்கேற்ப ஆவணப்படுத்தப்பட்ட சித்திரக்கதைகள் உங்களை நாடி வருகின்றன.. அவற்றில் துரதிருஷ்டவசமாக இந்த நாற்பத்தாறு புத்தகங்களும் மட்டும்தான் இந்திரஜால் சித்திரக்கதை வரிசையில் இன்னும் கிட்டாதவை.. நமக்கெட்டாதவை..ஆனால் நம் தேடலும் நண்பர்களின் அன்பும் இத்தனை தொலைவு நம்மை அழைத்து வந்திருக்கிறது.. இனியும் இந்த தேடலும், இதற்கான ஏக்கமும் நம்மை இயங்க வைக்கும்.. வாருங்கள்.. அந்த கடைசி நாற்பத்தாறு புத்தகங்கள் எவை என்று பார்த்து விடலாம்..
முதல்தொகுப்பில் வெளிவந்தஇந்திரஜால் காமிக்ஸ் பட்டியல் - (1965 - 1974).
|
1. |
4 |
ஏப் 1965 |
KilukiluppaiMarmam |
Phantom |
கிலுகிலுப்பைமர்மம் |
|
2. |
5 |
மே 1965 |
Marmath Thalapathi |
Phantom |
மர்மத்தளபதி |
|
3. |
6 |
ஜூன் 1965 |
Alexandar koppai |
Phantom |
அலக்ஸாந்தரின்வைரக்கோப்பை |
|
4. |
7 |
ஜூலை 1965 |
MarmapPirayaani |
Phantom |
மர்மப்பிரயாணி |
|
5. |
8 |
ஆக 1965 |
Thanga Rajaathi |
Phantom |
தங்கராஜாத்தி |
|
6. |
9 |
செப் 1965 |
Manthiravathi Moo Kpp |
Phantom |
மந்திரவாதிமூகூ |
|
7. |
10 |
அக் 1965 |
BaankuKollai |
Phantom |
பாங்குக்கொள்ளை |
|
8. |
11 |
நவம் 1965 |
Pithu Raja Peppe |
Phantom |
பித்துராஜாபெப்பே |
|
9. |
12 |
டிசம் 1965 |
Kalavu Pona Muthumaalai |
Phantom |
களவுபோனமுத்துமாலை |
|
10. |
14 |
பிப் 1966 |
Manitha Vilangu |
Phantom |
மனிதவிலங்கு |
|
11. |
18 |
ஜூன் 1966 |
PesumMirugam |
Phantom |
பேசும்மிருகம் |
|
12. |
29 |
மார் 1,
1967 |
VamabaAruvisavadi |
Phantom |
வம்பாஅருவிச்சாவடி |
|
13. |
34 |
|
KaalapPootu |
Walt Disney |
காலப்பூட்டு |
|
14. |
43 |
|
Pattina PoongavilPayankaraKollai |
Mandrake / |
பட்டிணப்பூங்காவில்பயங்கரக்கொள்ளை |
|
15. |
44 |
|
MaaperumVidukathi |
Phantom |
மாபெரும்விடுகதை |
|
16. |
47 |
|
Payangrappuli |
Phantom |
பயங்கரப்புலி |
|
17. |
48 |
|
AaraavathuManithan |
Phantom |
ஆறாவதுமனிதன் |
|
18. |
49 |
|
KanvizhithaKaangaPootham |
Phantom |
கண்விழித்தகானகபூதம் |
|
19. |
50 |
|
PanikkanalPoojarikal |
Phantom |
பனிக்கனல்பூசாரிகள் |
|
20. |
51 |
|
Kesari |
Phantom |
கேசரி |
|
21. |
55 |
May 1 1968 |
Muthu Maaligai |
Phantom |
முத்துமாளிகை |
|
22. |
72 |
|
Thanga MayiliraguMarmam |
Phantom |
தங்கமயிலறகுமர்மம் |
|
23. |
74 |
|
KadaladikKugaiMarmam |
Phantom |
கடலடிக்குகைமர்மம் |
|
24. |
85 |
10.1. 1969 |
KavarnarinPirasanai |
Phantom |
கவர்னரின்பிரச்சினை |
|
25. |
91 |
1. 1. 1970 |
Marmap Pai |
Phantom |
மர்மப்பை |
|
26. |
105 |
1. 8. 1970 |
Marana Poomi |
Phantom |
மரணபூமி |
|
27. |
116 |
|
Thappi Vantha Tharuthalaikal |
Phantom |
தப்பிவந்ததறுதலைகள் |
|
28. |
119 |
1. 3. 1971 |
PariponaPathuvai |
Phantom |
பறிபோனபதுமை |
|
29. |
120 |
15.3.1971 |
KoppaikKollai |
Phantom |
கோப்பைக்கொள்ளை |
|
30. |
122 |
15.4.1971 |
KalaignarKadathal |
Mandrake |
கலைஞர்கடத்தல் |
|
31. |
129 |
1. 8. 1971 |
VeriyaninVettai |
Phantom |
வெறியனின்வேட்டை |
|
32. |
130 |
15. 8. 1971 |
YaanaiMayakki |
Phantom |
யானைமயக்கி |
|
33. |
132 |
|
SaathanTharbaar |
Mandrake |
சாத்தான்தர்பார் |
|
34. |
136 |
|
NaagapPutru |
Mandrake |
நாகப்புற்று |
|
35. |
138 |
15. 12. 1971 |
KomaninKottam |
Phantom |
கோமகனின்கொட்டம் |
|
36. |
139 |
1. 1. 1972 |
Suniya MaruthuvanJulangaa |
Phantom |
சூனியமருத்துவன்ஜுலாங்கா |
|
37. |
141 |
1.2.1972 |
KallulimanganSaabam |
Phantom |
கல்லுளிமங்கன்சாபம் |
|
38. |
150 |
15. 6 . 1972 |
Ettatha Kabala Kugai |
Phantom |
எட்டாதகபாலகுகை |
|
39. |
153 |
1. 8 . 1972 |
Emakkuri 8 |
Mandrake |
எமக்குறி-8 |
|
40. |
158 |
|
Marna Olai |
Phantom |
மரணஓலை |
|
41. |
177 |
1. 8. 1973 |
KolaikaraVeriyaattam |
Mandrake |
கொலைகாரவெறியாட்டம் |
|
42. |
178 |
15. 8. 1973 |
Thanga Rishapam |
Phantom |
தங்கரிஷபம் |
|
43. |
185 |
1. 12. 1973 |
Asta Thustan |
Mandrake |
அஷ்டதுஷ்டன் |
|
44. |
187 |
1.1.1974 |
EzhuthiVaitha Yama Kundu |
War |
எழுதிவைத்தயமகுண்டு |
|
45. |
190 |
15. 2. 1974 |
Andaveli Asura
Eliyaar |
Mandrake |
அண்டவெளிஅசுரஎலியார் |
பச்சையில் உள்ளதெல்லாம் ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்டுவிட்டது.. நமக்கு அவை தவிர்த்த மற்றவையே தேவை..
மூன்றாவதுதொகுப்பில் வெளிவந்த இந்திரஜால் காமிக்ஸ்பட்டியல் - (1983 - 1988)
|
1. |
22 |
52 |
29-12-85 |
NeradiModhal Part 1 |
Phantom |
நேரடிமோதல் I |
|
2.
|
23 |
1 |
05-01-86 |
NeradiModhal Part 2 |
Phantom |
நேரடிமோதல் II |
|
3.
|
24 |
4 |
25-01-87 |
Kolli Paambu |
Phil Corrigan |
கொல்லிப்பாம்பு |
|
4.
|
24 |
5 |
01-02-87 |
Pazhi Theertha Vizhi |
Bahadur |
பழிதீர்த்தவிழி |
|
5.
|
24 |
14 |
05-04-87 |
Vaarisu |
Phantom |
வாரிசு |
|
6.
|
24 |
26 |
28-06-87 |
Mohin Aattam Part 2 |
Phantom |
மோகினிஆட்டம் II |
|
7.
|
24 |
31 |
02-08-87 |
PanamPaduthumPadu |
Bahadur |
பணம்படுத்தும்பாடு |
|
8.
|
24 |
37 |
13-09-87 |
RaatshaRatchagar |
Bahadur |
ராட்சஸரட்சகர் |
|
9.
|
25 |
1 |
03-01-88 |
Paarai Pavai Part 1 |
Phantom |
பாறைப்பாவை I |
|
10.
|
25 |
2 |
10-01-88 |
Paarai Pavai Part 2 |
Phantom |
பாறைப்பாவை 2 |
பச்சையில் உள்ளவை தவிர்த்த மற்ற கதைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கின்றன.. ஆனால் நமது இன்பத்தமிழில் அவை இன்னும் கிடைக்காததால் ருசிக்க முடியவில்லை.. ஆங்கிலத்தை தமிழில் மாற்றுகையில் வித்தியாசமான தமிழ் இருப்பினும் வண்ணத்தில் நம்மை அசத்திய கதைகள் இவை.. இவற்றை அதிக விலைகொடுத்து வாங்கி வைத்துக் கொள்வது என்பது பூனை கண்ணை மூடிக் கொண்டு உலகமே இருண்டு விட்டது என்பது போன்ற நிலைதான்.. அதனால் இவற்றை வாங்குவதைத் தவிர்த்தாலே தன்னாலே வெளிவரும் என்பது நிதர்சனம்.. இவற்றை வாங்குவதை தவிர்த்து ஆவணப்படுத்துதலை ஊக்குவிக்க உங்களை அன்புடன் அழைக்கிறேன்..
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்.. ஜானி சின்னப்பன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக