ஞாயிறு, 26 அக்டோபர், 2025

AI செயற்கை நுண்ணறிவின் வீச்சு..

 வணக்கங்கள் வாசக நட்பூஸ்.. 

செயற்கை நுண்ணறிவினை சித்திரக்கதைகள், சரித்திரக்கதைகள் என்று நாம் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திப் பயன் பெறலாம்.. உங்களுக்கு ஒரு சிறு சாம்பிள்.. இதோ.. 

1 இளவரசி புவனா ஆடவர் களைப் போலவே சகல கலை களையும் கற்று வீரத்திலும் அறிவிலும் சிறந்து விளஙகி னாள் . அவள் புதினெட்டு வயதை அடைந்தபோது மன்னன் அமரேந்திரன் திடீரென்று இறந்துபோ னன். எனவே இளவரசி புவனா அத்தீவின் அரசி யாக முடிசூட்டப்பட்டாள்.

அவள் அறிவிலும் ஆட்சி புரிவதிலும் சிறந்து விளங் கியதா மக்களுக்கு எவ் விதக் குறைவும் ஏற்படா மல் அத்தீவை அரசாண்டு வந்தாள்

இவ்வாறிருக்கையில் ஒரு நாள் திடீரென்று தீவை நோக்கி ராட்சஸத் தட்டு ஒன்று உருண்டு வந் தது அது தீப் பிழம்பாக திகுதிகு வென்று எரிந்து

இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தால்.. 
(கூகிள் ட்ரான்ஸ்லேட்டர் உதவியுடன்)

A long time ago, a man named Amarendra ruled the Coral Island very well. He had no sons. He had only one daughter. Her name was Bhuvana.

 

1 Princess Bhuvana learned all the arts like men and excelled in bravery and knowledge. When she was eighteen years old, King Amarendra suddenly died. So Princess Bhuvana was crowned as the queen of the island.

 

She excelled in knowledge and governance, and ruled the island without any hardship for the people.

 

While this was happening, one day a gigantic plate suddenly rolled towards the island, which burst into flames and burned.

இதன் செயற்கை நுண்ணறிவின் புரிதலை ஒரு சித்திரமாக்கிட செப்பினேன்.. நிகழ்ந்தது என்ன? அறிவீர் அவையோரே..

இப்படியாக எந்த கதையையும் சித்திர ரூபத்தில் மாற்றிப் பார்த்து மகிழவும் அதனை வீடியோவாக்கவும் சாத்தியங்கள் உள்ளது.. செயற்கை நுண்ணறிவின் கட்டுக்கடங்காத காலம் நம் முன்னே.. எது தேவையோ அதைக் கேட்டுப் பெறுதல் சாத்தியம் என்னும்போது வாளாவிருக்காதீர்கள் என்பதே வாசகர்களுக்கு நான் விடுக்கும் அறைகூவல்.. என் இரதம் காத்திருக்கிறது.. புறப்படுகிறேன்.. மீண்டும் களத்தில் சந்திப்போம்..
அடடே... 
இதையும் பார்த்து விடுவோமா...?












4 கருத்துகள்:

  1. செயற்கை நுண்ணறிவின் வீச்சு மனிதன் எண்ண முடியாத அளவுக்கு போய் விட்டது அதை நல்லதாக பயன்படுத்தவது மிக நல்லது தங்களின் முயற்சி பாராட்டுதலுக்குரியது நன்றி

    பதிலளிநீக்கு
  2. அருமை. வித்தியாசமான சிந்தனை.

    பதிலளிநீக்கு

மின்னல் வீரன் ஜானி: காம்பாளா வெற்றி

  🐃 மின்னல் வீரன் ஜானி: காம்பாளா வெற்றிச் சுருக்கம் ⚡️ அத்தியாயம் 1: கனவு முறிவு இன்ஜினியரிங் படித்துவிட்டு, பெங்களூரில் வேலை கிடைக்காமல் வ...