திங்கள், 13 அக்டோபர், 2025

V 24-எழுந்து வந்த எதிரி _ராபின் சாகசம்

வணக்கம் நண்பர்களே.. இது வி காமிக்ஸின் இருபத்து நான்காவது சாகசம். ரூபாய் நூறு விலையில் நூறு பக்கங்களில் தீபாவளி மாதமான இந்த அக்டோபர் 2025ல் வெளியாகி இருக்கும் மூன்று பாக சாகசத்தின் முதல் பாகம் இந்த எழுந்து வந்த எதிரி..
உங்கள் பிரதியை தவறவிடாதீர்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பாங்காக் பயங்கரம்

​பாங்காக் பயங்கரம்: கமாண்டர் ஜான் சின்னப்பனின் சாகசம் ​ஆண்டு 1944. இரண்டாம் உலகப் போர் ஆசியக் கண்டத்தில் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. போலந்த...