ஞாயிறு, 9 ஜூன், 2019

ஒரு கோப்பை நாலு உதடுகள்..புஷ்பா தங்கதுரை_suresh chand

*புதுமை எழுத்தாளர்*
 *புஷ்பா தங்கதுரையின்*
 *ஒரு கோப்பை நாலு உதடுகள்*

குப்பைத்தொட்டியில் கிடைத்த ஒரு மண்டை ஓடு இன்ஸ்பெக்டர் சிங்கின் எண்ணங்களை தொடர்ந்து ஆக்கிரமிக்க மண்டை ஓட்டை வைத்து நபரின் உருவத்தை உருவாக்கும் சிவராமின் உதவியை தேடுகிறார் அவர்.

தன் உதவியாளர் மஞ்சு உடன் அந்த உருவத்தை சிலையாக வடிவமைக்கும் சிவராம் அது மஞ்சுவின் உருவத்தை பிரதி பலிக்கும் விதமாக அமைந்து இருக்க சம்பந்தப்பட்ட படங்களுடன் மாயமாகிறாள் மஞ்சு.

அதன் பின்னரோ சிவராம் தாக்கப்படுவது, அவரது கண்களை குருடாக்க முயற்சிப்பது என மர்ம சம்பவங்கள் தொடர சிக்கல்களுக்கு மேலாக சிக்கல் சிம்மாசனம் போட்டு காத்திருக்கும் அந்த வழக்கில் சிங் தன் கவனம் முழுவதையும் செலுத்த முடிவு என்ன என்பதை இந்த அற்புதமான நாவல் உங்களுக்கு விவரிக்கிறது
இன்றைய விடுமுறை தினத்தின் விஷேச பகிர்வாக

 *புதுமை எழுத்தாளர்*
 *புஷ்பா தங்கதுரையின்*
 *ஒரு கோப்பை நாலு உதடுகள்*
http://bit.ly/2QZQpt3

புத்தக உதவி..திரு.சுரேஷ் சந்த் அவர்கள்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

031_காத்திருக்கும் உலகம்_இயேசு கிறிஸ்து_விவிலிய சித்திரக்கதை வரிசை

 அன்பு நண்பர்களே, இன்று எங்கள் திருமண வாழ்வின் 17 ஆண்டுகள் நிறைவு தினம். வாழ்க்கையின் எத்தனை சோதனைகளையும் வென்றெடுக்க துணை ஒன்று வாழ்வில் இர...