புதன், 8 ஆகஸ்ட், 2018

மினி லயன் - ஜூனியர் லயன் சரியான லிஸ்ட்..ராஜ்குமார்.

*மினி-ஜுனியர்*

1. துப்பாக்கி முனையில்

2. மரண சர்க்கஸ்

3. கருப்பு பாதிரி மர்மம்

4. கானக மோசடி

5. தென்னமெரிக்கவில் மாயாவி & சொர்க்கத்தின் சாவி ( மினி & ஜூனியர் 2 n 1)

6. ஆர்க்டிக் நகரம் & சாகஸவீரன் சிந்துபாத் (மினி & ஜூனியர்)

*7. கோப்ரா தீவில் ஸ்பைடர் & பேரிக்காய் போராட்டம். (மினி & ஜூனியர்)*

*8. ஸ்பைடர் படை & கம்ப்யூட்டர் மனிதன். (மினி & ஜூனியர்)*

*9. விற்பனைக்கு ஒரு ஷெரீப் & விஞ்ஞானியை விரட்டி (ஜூனியர் & மினி )*

*10. ஒரு கள்ளப்பருந்தின் கதை*

*11. விசித்திர ஜோடி*

12. வெள்ளைப் பிசாசு

13. ஒரு நாணயப் போராட்டம்

14. சம்மர் ஸ்பெஷல்

*15. பயங்கரப் பயணம்*

16. மாயத்தீவில் அலிபாபா

17. நீலப் பேய் மர்மம்

18. புரட்சித் தீ

*19. ராஜா ராணி ஜாக்கி*

*20. விண்வெளியில் ஒரு எலி*

21. பிசாசுப் பண்ணை

*22. ஹாலிடே ஸ்பெஷல்*

23. நடுக்கடலில் எலிகள்

24. இரத்த வெறி

*25. பயங்கரப் பொடியன்*

*26. தேவை ஒரு மொட்டை*

*27. சிவப்பு மலை மர்மம்*

28. பயங்கரப் பாலம்

29. கொள்ளைக்கார கார்

*30. கொலைகார காதலி*

*31. எழுந்து வந்த எலும்புக்கூடு*

32. விற்பனைக்கு ஒரு பேய்

*33. இரும்புக் கௌபாய்*

*34. காமெடி கர்னல்*

35.  அதிரடிப் பொடியன் (பயங்கரப் பொடியன்-2)

36. விண்டர் ஸ்பெஷல்

*37. காசில்லா கோடீஸ்வரன்*

*38. மாயாஜால மோசடி*

*39. ஒரு காவலனின் கதை*

40. விசித்திர ஹீரோ
==================================
     
            *ஜுனியர் லயன் லிஸ்ட்*

1. சூப்பர் சர்க்கஸ்

2. உலகம் சுற்றும் அலிபாபா

3. அதிரடி மன்னன்

4. புதிர் குகை
=================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...