திங்கள், 6 ஆகஸ்ட், 2018

IND-19-பஸ்மாயுத அல்லி-டேல் ஆர்டின் & ப்ளாஷ்கார்டன்-ஜேம்ஸ் ஜெகன்

அன்பு நட்பூக்களுக்கு வணக்கம் வந்தனம் நமஸ்காரங்களுடன் ஜானி எழுதிக் கொண்டது. இப்பவும் நண்பர் திரு.ஜேம்ஸ் ஜெகன் அவர்களது முயற்சியில் பாதுகாக்கப்பட்டுள்ள பஸ்மாயுத அல்லி என்கிற ஏப்ரல் 1981ல் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையின் சார்பில் வெளியான பலவர்ண சித்திரக்கதை புத்தகத்தை உங்கள்முன் சமர்ப்பிப்பதில் பேருவகையும் பெருமகிழ்ச்சியும் இன்னபிறவும் அடைகிறேன்..அன்னாரை வாழ்த்துவோம். உற்சாகப்படுத்துவோம். சுமார் நாற்பது ஆண்டுகள் பழமையான அபூர்வமான புத்தகத்தை வாசிப்பதற்கு ஏற்றவகையில் மின்னூலாக்கம் செய்து பகிர்ந்திருப்பதை பாராட்டித் தீர்ப்போம்..
பெண்களின் சாம்ராஜ்யம் அமைத்திட விபரீத ஆயுதத்துடன் புறப்படும் பெண் விஞ்ஞானி...குறுக்கே புகும் டேல் ஆர்டின்...நடக்கப் போவது என்ன?! விடை கீழே...
https://www.mediafire.com/file/qwzjgn37h1mcn9n/IND-19-%25E0%25AE%25AA%25E0%25AE%25B8%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25AF%25E0%25AF%2581%25E0%25AE%25A4_%25E0%25AE%2585%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25B2%25E0%25AE%25BF._-%25E0%25AE%258F%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25B0%25E0%25AE%25B2%25E0%25AF%258D-15_-1981..pdf/file

1 கருத்து:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...