புதன், 15 ஆகஸ்ட், 2018

றெக்கை

பூந்தளிர் தரத்தில் மீண்டும் ஒரு சிறுவர் புத்தகம்.கை கொடுப்பீர் தோழர்களே!

றெக்கை கடைகளில் கிடைக்காது.சந்தாதாரர்களுக்கு மட்டுமே !றெக்கை 5-வது, 6-வது இதழ்கள் ஒருமித்து வெளியாகியுள்ளன. எடிட்டோரியலுக்கு உறுதுணைபுரியும் எழுத்தாளர்கள், கட்டுரையாளர்கள், ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் மாணவ எழுத்தாளர்களுக்கும், பிரின்ட்டிங் உள்ளிட்ட செலவினங்களுக்கு பொருளாதார ரீதியில் உறுதுணைபுரியும் தோழர்களுக்கும், றெக்கை குழு மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள சந்தாதாரர்கள் மற்றும் வாசகர்களுக்கும் நன்றியும் அன்பும் <3 p="">

<3 amp="" mahe="" p="" sarathi="" thamodaran="" thangam="">
*** றெக்கை - சிறார் கலகல மாத இதழின் ஆண்டு சந்தா ரூ.400. வங்கிக் கணக்கு: THOORIKA THE CREATIVE STUDIO, A/c No: 357201010036527, Union Bank of India, Besant Nagar Branch, IFSC: UBIN0552721

ஆண்டு சந்தா செலுத்துவோர் வங்கிக் கணக்கு எண்ணுக்கு ஆன்லைனில் ரூ.400 தொகையை பரிமாற்றம் செய்து, அதற்கான ஸ்க்ரீன்ஷாட்டை 9884208075 எண்ணுக்கு வாட்ஸப் செய்க. பெயர், முகவரி, தொடர்பு எண் மற்றும் இமெயில் முகவரி ஆகியவற்றைத் தெளிவாக அனுப்புங்கள். rekkaimagazine@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்புங்கள். நன்றி நட்புகளே!

2 கருத்துகள்:

  1. "பூந்தளிர் தரத்தில்" என்று கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது. சாம்பிளாக ஒன்றிரண்டு பழைய இதழ்களை pdfல் பதிவிட்டால் சந்தா செலுத்துவதை பற்றி முடிவெடுக்க உதவியாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...