புதன், 22 ஆகஸ்ட், 2018

RC 487-வசியக்காரி-ரிப் கெர்பி

இனியவனின் இனிய வணக்கங்கள் இனியவர்களே....
இது ரிப் கிர்பி நேரம்... ரிப் மற்றும் டேனியல் சாகசம்.. அதாருப்பா டேனியல் என்கிறீர்களா? டெஸ்மாண்ட் டெஸ்மண்டு என்று விதவிதமான உச்சரிப்பில் நமது ரிப் கிர்பியின் ஊழியரை அழைத்ததைக் கண்டு கொதித்தெழுந்த எடிட்டர் பெயரை ஸ்டைல் ஆக மாற்றி விட்டார்.. சரி சரி...வசியக்காரி உங்களையும் மயக்கக் காத்திருக்கும் இந்த நேரத்தில் நான் நைசாக நழுவிக் கொள்வதுதானே உத்தமம் சுவாமிகளே...பை...  






இந்த காமிக்ஸை தரவிறக்கி மகிழ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Demon slayer -தமிழில்

  சில நாட்களுக்கு முன்பு ஏதோ படம் பார்க்கும்போது இடைவேளையில் இந்தப் படத்தின் டிரைலரை காட்டினார்கள். ‘இதையெல்லாம் எவன் தியேட்டருக்கு வந்து பா...