செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

மாடு பிடி வீரர்கள் - மேற்கத்திய கவ்பாய்கள் கட்டுரை




வணக்கம் இனிய உள்ளங்களே! முக நூலில் கடலை போட சும்மா வந்து போக என இந்த ஆவணம் சிதறி விடக் கூடாது என்கிற எண்ணத்தில் ஆவணப் படுத்தும் நோக்கத்தில் மாடுபிடி மைனர்களை களமிறக்கி இருக்கிறேன்!!! என்ஜாய்!! ஆமா லயனுக்கு சந்தா கட்டிவிட்டீர்களா?? என்றும் அன்புடன் உங்கள் நண்பன் ஜானி!!  

குல்லாய் குரங்கு..அறிமுகம்

 கோகுலம் இதழொன்றில் வந்த இந்த கதையை அடிக்கிற வெயிலுக்கு இதமாக பதமாக உங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறேன்.. என்ஜாய்..