திங்கள், 30 ஏப்ரல், 2012
Lion-Muthu Comics: எதிர்பாராததை எதிர்பாருங்கள் !!
Lion-Muthu Comics: எதிர்பாராததை எதிர்பாருங்கள் !!: நண்பர்களே, மொக்கையானதொரு இன்டர்நெட் லிங்க் கடுமையானதொரு எதிரி என்பதை அனுபவப்பூர்ணமாய் உணர்ந்து கொண்டே இப்பதிவை எழுதுகின்றேன் ! என் சிந்...
சனி, 28 ஏப்ரல், 2012
Bladepedia...!: பதிவெழுத பத்துக் கட்டளைகள்!
Bladepedia...!: பதிவெழுத பத்துக் கட்டளைகள்!: நான் (உருப்படியாக) பதிவிடத் தொடங்கி முழுதாய் இன்றோடு ஒரு மாதம் ஆகிறது! எனது முதல் பதிவு , பிப்ரவரி 12ம் தேதி இட்டதாயிருந்தாலும் அதை நான...

வெள்ளி, 27 ஏப்ரல், 2012
Lion-Muthu Comics: ஒரு விடையும்..வடையும் !!
Lion-Muthu Comics: ஒரு விடையும்..வடையும் !!: அன்பர்களே ; நண்பர்களே ; ஆண்டு மலருக்கு பெயர் சூட்ட முனைந்த ஆர்வலர்களே ; இரவெல்லாம் கண் முழித்து ஒவ்வொரு காமிக்ஸ் வலைப்பதிவாய் ரசித்து விட...
வியாழன், 26 ஏப்ரல், 2012
கிட்டார் இசைக்கக் கற்றுக்கொடுக்கும் தளம்
இந்த வார இணையதளம் கிட்டார் இசைக்கக் கற்றுக்கொடுக்கும் தளம்
சிறுவனாய் இருந்து இளைஞனாய் உருவெடுக்கையில், பலருக்கும் ஏதேனும் ஓர்
இசைக்கருவியை இசைக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வம் வரும். இன்றைய பள்ளிக் கல்வி
பலத்த போட்டியின் அடிப்படையில் அமைந்துள்ளதால், அதற்கு பள்ளி மாணவர்களால் நேரம் ஒதுக்க இயல
வில்லை. கல்லூரி
மாணவர்களுக்கும் இதே பிரச்னைதான்.
இவர்களுக்கு உதவிடும் வகையில், கிட்டார் கற்றுக் கொடுக்கும் தளம் ஒன்றினை அண்மையில் இணையத்தில் பார்க்க முடிந்து. இதன் முகவரிhttp://www.vanderbilly. com. மிகச் சிறந்த கிட்டார் இசைக் கலைஞர் ஒருவரால் உருவாக்கப்பட்டு, பாடங்களும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் தரப் பட்டுள்ளன. Video Vault என்ற தலைப்பின் கீழ் கிளிக் செய்தால், இந்த பாடங்களுக் கான பைல்கள் கிடைக் கின்றன. ஒவ்வொரு பாடமும் ஒரு வீடியோ பைலுடன் காட்டப் படுகிறது. நம் கையில் கிட்டாரினை வைத்துக் கொண்டு அதனை மீண்டும் மீண்டும் பார்த்துக் கற்றுக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்றைப் பார்த்தவுடனேயே, இதனை மட்டுமே நீங்கள் அடிக்கடி பயன்படுத்தி, கிட்டார் இசைக்கக் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள் என முடிவு செய்துவிடுவீர்கள். அல்லது, இதில் தரப்பட்டுள்ள அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் பதில்கள் (FAQ)பிரிவினை முதலில் படிக்கலாம். இந்தப் பிரிவு, இணைய தளத்தின் மேல் வலது பக்கம் உள்ளது. பாடல்கள், இசைக்கும் வழிகள் எனப் பலவகை தலைப்புகளில் இந்த கேள்வி பதில்கள் அமைக்கப் பட்டுள்ளன.
முதலில் உங்களுக்கான இலவச அக்கவுண்ட் ஒன்றை நீங்கள் ஏற்படுத்திக் கொண்டு, இந்த பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம். நீங்களே ஒரு கிட்டார் இசைக் கலைஞராக இருந்தால், நீங்களும் சில பாடங்களுக்கான வீடியோ பைலை உருவாக்கி அப்லோட் செய்திடலாம்.
வீடியோ பாட பைல்கள் Instructional, Performance, Embedded, All Selections என்ற பிரிவுகளில் காட்டப்படுகின்றன. இதுவும் நமக்கு உதவியாய் உள்ளது. Gear reviews, tips and tricks, and guitar news ஆகிய பிரிவுகளில் கூடுதல் தகவல்களும், கிட்டார் இசைப்பதில் டிப்ஸ்களும் கிடைக்கின்றன. இசைக் கலைஞர்களுக்கு இது ஓர் சிறப்பான வழிகாட்டி. கிட்டார் இசைப்பதில் ஆர்வம் இல்லை என்றாலும், ஆன்லைனில் ஒரு கலையைச் சொல்லிக் கொடுக்கும் வழிமுறையை இந்த தளத்தின் வடிவமைப்பிலிருந்துகற்றுக் கொள்ளலாம். எதற்கும் ஒரு முறை இந்த தளத்தைப் பாருங்கள்.

(Thanks to www.dinamalar.com)
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=10152&ncat=4
http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=10152&ncat=4 பட்டையை கிளப்ப போகிறார் நம் சச்சின் ஆனா காங்கிரஸ் கதகளியோனு ஒரு சந்தேகம்!
மார்க்கெட் இழந்த நிலைமையில் கவர்ச்சி காட்டும் அழகி போன்ற ஒரு தோற்றம் உண்டாவது யாரால் நண்பர்களே?
மார்க்கெட் இழந்த நிலைமையில் கவர்ச்சி காட்டும் அழகி போன்ற ஒரு தோற்றம் உண்டாவது யாரால் நண்பர்களே?
Comics: டெக்ஸ் வில்லர் -- ஒரு மிக பெரிய இத்தாலிய சகாப்தம்
Comics: டெக்ஸ் வில்லர் -- ஒரு மிக பெரிய இத்தாலிய சகாப்தம்: நான் முதலில் படித்த டெக்ஸ் வில்லர் கதை தமிழில் வந்த டிராகன் நகரம் , பட்டய கிளப்பும் கதை என்னை மிகவும் கவர்ந்த ஹீரோஆக டெக்ஸ...
மாய கண்ணன்
கண்ணா உன்னை தேடுகிறேன்! வா! வா! வா!
நானும் மழலையாக மாறிடவே!
உன்னோடு நானும் மகிழ்ந்திடவே!
இந்த உலகம் பொய் என்று உணர்ந்து உன்னோடு
நான் ஒன்று கலந்திடவே!
மனிதர்களை நம்பி எதை செய்தாலும் அதன் பலனை
மனது தேடுகிறது!
ஆனால் உன்னை நம்பி எதை செய்தாலும் மனம்
அடங்கி விடுகிறது!
பகவத் கீதை படைத்தவனே!
உன் குருஷேத்ரம் என் மனம்தானோ?
என்னை இன்னும் எவ்வளவு தான் சோதிப்பாயோ?
போதும் இந்த வெளி வேஷம்!
கோலம் கலைத்து வா! வா! வா!
என்னை
நிறைக்க வா! வா! வா! புதன், 25 ஏப்ரல், 2012
Bladepedia...!: உலகப் பதிவுகளில் கடைசி முறையாக!
Bladepedia...!: உலகப் பதிவுகளில் கடைசி முறையாக!: ஒரு வழியாக 'தலை வாங்கி குரங்கு' & 'சாத்தானின் தூதன் டாக்டர் 7' இதழ்கள் இந்த வாரத்தில் என்னிடம் வந்து சேர்ந்தன! இப்படி எல்லாரும் படிச்சது...
Bladepedia...!: சலாம் சேலம்!
Bladepedia...!: சலாம் சேலம்!: (வேர்வைக்) கடல் யுத்தம், வள்ளுவர் சிலை, OK OK & கி.மு. கி.பி! இதை போல ஒரு குழப்பமான உப தலைப்பை நீங்கள் பார்த்திருக்க முடியாதுதான்...
வியாழன், 19 ஏப்ரல், 2012
ரிப் கிர்பி தோன்றும் "கன்னி தீவில் ஒரு காரிகை"
காமிக்ஸ் உலக ரசிக பட்டாளங்களுக்கு என் இனிய வணக்கங்கள் மற்றும் வந்தனங்கள் !!
கன்னி தீவில் ஒரு காரிகையுடன் இம்முறை நான் எனது மனதுக்கு பிடித்த சில இடங்களை பற்றி கோடிட்டு காட்ட வந்துள்ளேன்!
மிக மிக அருமையான ஆரம்பம்!
நமக்கு எப்பவுமே நார்தா, டயானா போல சில பாத்திரங்கள் எப்பவுமே மறக்க முடியாத அனுபவங்களை தந்த பெண் பால் கதா பாத்திரங்களை எப்பவுமே வரவேற்றுதான் பழக்கம்!
இதிலும் அப்படியே நம் கதை நாயகர் ரிப் கிர்பி தனது அன்பு காதலி ஹனியுடன் அறிமுகமாகிறார். அவளது தவறான முடிவு காரணமாக ஒரு சிக்கலில் மாட்ட நேரிட்டு பின் ரிப் உதவியுடன் மீண்டு வருகிறாள்.
(பெண்கள்!!!)
அவ்வளோதான் கதை என்று நீங்கள் நினைத்தால் அங்கேதான் மிஸ் பண்றீங்க!
நல்லாதானே போயிட்டு இருக்கு என்னும் நிலையில் சில சோதனைகள் வருகையில்தான் பல சாதனைகள் சாத்தியம் ஆகும் அல்லவா!
இக் கதையில் அதிரடி நாயகனாக நமது நண்பர் ரிப் அவ்ளோ அழகா தெரியுரார்!
கதை மாந்தர்கள் மோசடி பேர் வழிகள் மட்டும் அல்ல!
ஒரு காதலும் அதில் ஒரு சோகமும் இழையோடுகிறது!
மீதியை வெள்ளி திரையில் காண்க என்பார்களே அதுபோல லயன் காமிக்ஸின் புது வெளியீடு சாத்தானின் தூதுவன் டாக்டர் செவென் புத்தகத்தில் காண்க. விலை வெறும் பத்து ருபாய் தான் ஆனால் அவ்வளவு தரமாக நமது பிரகாஷ் பப்ளிஷர்ஸ் வெளியிட்டுள்ளார்கள். வாங்குங்க நண்பர்களே!! காமிக்ஸ் உலகம் இப்போ புத்துணர்ச்சி கொண்டு எழுந்துள்ளது. மிக மிக உலகதரம் வாய்ந்த காமிக்ஸ் புத்தகங்கள் வெளியாகி பட்டையை கிளப்புகின்றன. வாருங்கள்! வாழ்த்துங்கள்!
வளரட்டும் காமிக்ஸ் தலைமுறை !
இக்கதையில் முக்கியமான கதை மாந்தரை இங்கே அறிமுகம் செய்வதில் பெருமை கொள்கிறேன். தன் அன்பு முதலாளியை காணாமல் தவிக்கும் என் அருமை கிளியை தான் சொல்கிறேன். அதன் தவிப்பு மேலே உள்ள ஓவியத்தில் எப்படி பிரதிபலிக்கிறது பாருங்கள்!
தெளிவில்லாமல் ஓவியம் இருப்பதற்கு வருந்துகிறேன். என்ன பண்றது?
நம்ம திறமை அவ்ளோதான் அப்படியே தமிழ் காமிக்ஸ் உலகம் ப்ளாக் போய் மேய்ந்து விடுங்கள்.
நமது அருமை மிஷ்கின் அவர்களுக்கு இத்த்தருனத்தில் நன்றிகளை சொல்லி கொள்கிறேன்.குங்குமம் மற்றும் ஆனந்த விகடனில் தனது காமிக்ஸ் காதலை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார் இந்த முயற்சிக்கு உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் நன்றிகள்.
அது வேற ஒன்னும் இல்லைங்க ரிப் எப்பவும் போலதான் இருக்கிறாரு!
எனக்குத்தான் அவருக்கு விடை கொடுக்க மனமே இல்லை. இன்னும் சில பல வருடங்கள் விடுமுறையில் போக போறாராம்!
சென்று வாங்க ரிப், ஹனி & tesmond உங்க உலகம் என்னிக்குமே அழியாது! வாழ்க வளமுடன்!
புதன், 18 ஏப்ரல், 2012
பயங்கரவாதி டாக்டர் செவன்
லயன் காமிக்ஸ் வெளியீடு!
அட்டகாசமான புத்தகம்!
சட சட வென கதை பறக்கிறது!
நடராஜரின் ஓவியம் மிக அழகாக பதிவாகி இருக்கிறது.
உண்மையில் தற்காலிக விடுப்பில் காரிகன் இந்த கதையில் போக முடியாததை போலவே நமது காமிக்ஸ் உலகத்தில் இருந்தும் போக முடியாது!!
நம் நண்பர்களின் மகத்தான ஆதரவு இவருக்கும், ரிப் கிர்பி மற்றும் டேஸ்மாண்டுக்கும் கிட்டி இருப்பது கண் கூடு. காரிகன் முகத்தில் நுரை ததும்ப நிற்பது மிக மிக தத்ரூபமாக பதிவாகி உள்ளது. டாக்டர் செவென் போடும் அதனை திட்டமும் தவிடு போடி ஆவது மிக அழகாக காட்டப்பட்டுள்ளது. லுஷான் அவ்வப்போது மிக அழகாக வரைய பட்டு உள்ளார். ஹீ ஹீ. அதிலும் காரிகன் அவளை மூக்கை உடைக்கும் காட்சி ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் காண கிடைக்காத காட்சி.
சீக்கிரம் திரும்பி வாங்க காரிகன் காத்திருப்போம் கனத்த மனதுடன்.
நம் நண்பர் கிங் விஸ்வாவின் பயனுள்ள பதிவு
http://tamilcomicsulagam.blogspot.in/
மேல் அதிக விவரங்களுக்கு
http://lion-muthucomics.blogspot.in
கன்னி தீவில் ஒரு காரிகை
படிச்சுட்டு அப்புறம் தெளிவா வரேன்!! ஹீ ஹீ கண்ணுகளா பை பை
இன்னும் டாக்டர் செவென் நாலு பக்கம் படிக்கலை. அதுக்குள்ளே ஒரு பதிவு மன்னிசிருன்கப்பா நேரம் பற்றவில்லை
புதன், 11 ஏப்ரல், 2012
Bladepedia...!: புத்தக பாதுகாப்பு - ஒரு நுண்ணிய கலை!
Bladepedia...!: புத்தக பாதுகாப்பு - ஒரு நுண்ணிய கலை!: நாம் சிறுவயதில் மிகவும் பிரயத்தனப்பட்டு சேகரித்த காமிக்ஸ் மற்றும் இதர புத்தகங்கள் விலை மதிப்பற்றது என்பதை நாம் அறிவோம்! நாம் அன்ற...
திங்கள், 9 ஏப்ரல், 2012
Lion-Muthu Comics: நெஞ்சிலிருந்து நேராய் !
Lion-Muthu Comics: நெஞ்சிலிருந்து நேராய் !: நண்பர்களே, வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவமே என்பதில் நான் திட நம்பிக்கை கொண்டவன்...! இத்தனை காலம் கழித்து ஒரு வலைப்பதிவு ...
Bladepedia...!: நண்பேண்டா...! - பகுதி 1 - தமிழ் காமிக்ஸுகளில் நட்ப...
Bladepedia...!: நண்பேண்டா...! - பகுதி 1 - தமிழ் காமிக்ஸுகளில் நட்ப...: நண்பர்களே! நட்புக்கு நிறமில்லை, விலையில்லை, வயதில்லை இப்படிப்பட்ட பல இல்லைகள் உண்டு என்பது உங்களுக்கு தெரியாததில்லை! நமது தமிழ் காமிக்ஸுகள...
Bladepedia...!: சிலம்பமாடும் சிந்தனைகள்!
Bladepedia...!: சிலம்பமாடும் சிந்தனைகள்!: ஒரு முக்கிய அறிவிப்பு: வாசக எண்ணங்களுக்கு மதிப்பளிக்கும் நேச மனம் கொண்டவர் முத்து-லயன் ஆசிரியர் என்பது எனது இக்கட்டுரையின் மூலம் புலனாகு...
ஞாயிறு, 1 ஏப்ரல், 2012
Lion-Muthu Comics: இது "லார்கோ காலம்" !!
Lion-Muthu Comics: இது "லார்கோ காலம்" !!: நண்பர்களே, நெடுந்தொலைவு ஓட்டப் பந்தயங்களில் - முன்னணி வீரர்களை இன்னும் அதிகமாய் சாதிக்கச் செய்வதற்கென்றே pace setters உண்டு ! மூச்சு ...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்
வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...
-
வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...