இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
XIII - சில பயணங்கள் முடிவதேயில்லை.. இன்று xiii பிறந்த நாள்..
வணக்கங்கள் வாசகர்களே.. நமது அன்பு நாயகர் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டு தன் இறந்த காலத்தைத் தேடிச் செல்லும் பயணத்தில் தொடர்ந்து பங்கேற்று வரு...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
அன்பு நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்! தினத்தந்தி குழுமத்தின் அருமையான மற்றும் ஒரு அரிய கதையை இங்கே உங்களுடன் பகிரவிருக்கிறேன்! இ...

அடடே! இது நான் ஏற்கெனவே தொலைக்காட்சியில் பார்த்த பொம்மைப்படம் போல இருக்கிறதே! மிக அருமையாக, குறிப்பிட்ட சில கட்டங்களை (frames) மட்டும் வெட்டியெடுத்து இதைக் கதையாக உருவாக்கியிருக்கிறார்களோ? அழகாக இருக்கிறது! ஆனால், டி-20, சாரிங்ணா போன்ற வார்த்தைகளை வைத்துப் பார்த்தால் இது மிக அண்மையில்தான் உருவாக்கப்பட்டது எனத் தெரிகிறது. இதை இப்படி உருவாக்கியவர் யார் நண்பரே? நீங்களேவா? அல்லது, வேறு யாராவது என்றால் இது முழு நூலாகக் கிடைக்குமா?
பதிலளிநீக்குவணக்கம் தோழரே! அடியேனின் மொழி பெயர்ப்பே! ஹி ஹி ஹி அவ்வப்போது அனைத்து தரப்பு இரசிகர்களையும் ஈர்க்க எத்தனிக்கும் சின்னஞ்சிறு முயற்சிகளுள் இதுவும் ஒன்றே! கிடைக்கும் நேரத்தினை நண்பர்களுடன் இப்படியும் பகிரலாமே என்கிற எண்ணம்தான். வேறு பக்கங்கள் மொழி பெயர்த்தாலும் இங்கே பகிர்கிறேன்! தங்களது வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி!
பதிலளிநீக்குமிக நல்ல முயற்சி நண்பரே! நன்றி! தொடருங்கள்!
பதிலளிநீக்கு