வியாழன், 6 டிசம்பர், 2018

பத்து பக்க படக்கதைகள் தொகுப்பு-கோவை கிரிஜி

ப்ரியமானவர்களே...
உங்கள் தேடல்கள் நிறைவாகட்டும்..
கனவுகள் ஜெயம் காணட்டும்..
வாழ்க்கை இனிதாகட்டும்...

இதோ உங்களுக்காக கோவைத் தென்றல் கிரிஜி அவர்களது படக்கதை தொகுப்புகளை கொடுத்து மகிழக் காத்திருக்கிறார்...

என் பிறந்த தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்லிதயங்களுக்கும் என் அன்பும் நன்றியும்...😃😃😃

உடனே தரவிறக்கி மகிழுங்கள்...


பேயை நம்பி...
வழியில் வந்த ஆபத்து..
வார்டு நெம்.5
வேங்கை வேட்டை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறுவன் பில் _அறிமுகம்

  வணக்கங்கள் வாசகர்களே.. இந்த சிறுவன் உலகின் பொதுத்தன்மையை சித்திரக்கதை மூலம் காண்பிக்கிறான்.. ஆளில்லா ஊரில் டீ ஆற்றுவது எப்படி என்று தம்பிக...