அடர்ந்த இருளோடு இருளாக நன்கு திட்டமிட்டிருந்தபடியே கோயிலுக்குள் நுழைந்து புரனமைப்பு பொருட்கள் மத்தியில் ஒளிந்து கொண்டிருந்து தக்க சமயத்தில் வெளியேறி கோயில் காவலனைக் கொன்று விட்டு தடுக்க வந்த பூசாரியை தலையில் அடித்து வீழ்த்தி கோவில் நகைகளைக் கொள்ளையிட்டுக் கொண்டு சுவரேறிக் குதித்தவனை நேர்கீழே புதுப்பித்து அன்றுதான் நடப்பட்டிருந்த சூலம் பளபளப்போடு மின்னியபடியே வரவேற்றது..
வியாழன், 12 செப்டம்பர், 2019
பலி..வினாடி கதைகள்...ஜானி சின்னப்பன்
அடர்ந்த இருளோடு இருளாக நன்கு திட்டமிட்டிருந்தபடியே கோயிலுக்குள் நுழைந்து புரனமைப்பு பொருட்கள் மத்தியில் ஒளிந்து கொண்டிருந்து தக்க சமயத்தில் வெளியேறி கோயில் காவலனைக் கொன்று விட்டு தடுக்க வந்த பூசாரியை தலையில் அடித்து வீழ்த்தி கோவில் நகைகளைக் கொள்ளையிட்டுக் கொண்டு சுவரேறிக் குதித்தவனை நேர்கீழே புதுப்பித்து அன்றுதான் நடப்பட்டிருந்த சூலம் பளபளப்போடு மின்னியபடியே வரவேற்றது..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ரெட் கன் - தமிழில் முதன்முறையாக லயன் வெளியீடு
வணக்கங்கள் அன்புள்ளங்களே.. நமது லயன் வலைப்பூவில் அறிவிக்கப்பட்டிருக்கும் நாயகர் ரெட் கன் வரும் ஜூன் முதல் வாரத்தில் வெளியாகிறார். இவரது கத...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
அனைவருக்கும் இனிய இயேசு உயிர்ப்பின் திருநாள் நல்வாழ்த்துக்கள்.. ஹேப்பி ஈஸ்டர்.. இம்முறை நாம் வாசிக்கப் போகும் கதைச் சுருக்கம்.. கிட்கார்சன்...

Nice
பதிலளிநீக்குநன்றி தலீவா..
நீக்கு