வியாழன், 12 செப்டம்பர், 2019

பலி..வினாடி கதைகள்...ஜானி சின்னப்பன்


அடர்ந்த இருளோடு இருளாக நன்கு திட்டமிட்டிருந்தபடியே கோயிலுக்குள் நுழைந்து புரனமைப்பு பொருட்கள் மத்தியில் ஒளிந்து கொண்டிருந்து தக்க சமயத்தில் வெளியேறி கோயில் காவலனைக் கொன்று விட்டு தடுக்க வந்த பூசாரியை தலையில் அடித்து வீழ்த்தி  கோவில் நகைகளைக் கொள்ளையிட்டுக் கொண்டு சுவரேறிக் குதித்தவனை நேர்கீழே புதுப்பித்து அன்றுதான் நடப்பட்டிருந்த சூலம் பளபளப்போடு மின்னியபடியே வரவேற்றது..

2 கருத்துகள்:

சித்திரக் கதைகள் குறித்த பேருரை_King viswa

 தமிழ் காமிக்ஸ்: நிகழ்காலமும் எதிர்காலமும் என்னும் தலைப்பில் பிரபல வலைப்பதிவர் மற்றும் காமிக்ஸ் படைப்பாளர் & எழுத்தாளர் கிங் விஸ்வா நாள்...