திங்கள், 12 ஏப்ரல், 2021

வலிமை கொள்.. வசப்படட்டும்..

 ஏய் மனமே..

ஏன் பதற்றம்..

ஏன் அவசரம்..

ஏன் வேகம்..

ஏன் கோபம்..

ஏன் விரக்தி..


சற்றே  சும்மாயிரேன்...


ஏய் என் ஆன்மாவே..

ஏன் அலைகிறாய்..

ஏன் தவிக்கிறாய்..

ஏன் புலம்பல்..

ஏன்  கடுப்பு..

ஏன் வேதனை..

அமைதி கொள்..


சும்மாயிருத்தலில்

சுகமுண்டு

பெரியோர் சொல்..


மெதுவாக..

மிக மெதுவாக..

மிகமிக மெதுவாக...

வசப்படும் உன் வானம்..

_ஜானி 

பாங்காக் பயங்கரம்

​பாங்காக் பயங்கரம்: கமாண்டர் ஜான் சின்னப்பனின் சாகசம் ​ஆண்டு 1944. இரண்டாம் உலகப் போர் ஆசியக் கண்டத்தில் உச்சகட்டத்தை எட்டியிருந்தது. போலந்த...