திங்கள், 12 ஏப்ரல், 2021

வலிமை கொள்.. வசப்படட்டும்..

 ஏய் மனமே..

ஏன் பதற்றம்..

ஏன் அவசரம்..

ஏன் வேகம்..

ஏன் கோபம்..

ஏன் விரக்தி..


சற்றே  சும்மாயிரேன்...


ஏய் என் ஆன்மாவே..

ஏன் அலைகிறாய்..

ஏன் தவிக்கிறாய்..

ஏன் புலம்பல்..

ஏன்  கடுப்பு..

ஏன் வேதனை..

அமைதி கொள்..


சும்மாயிருத்தலில்

சுகமுண்டு

பெரியோர் சொல்..


மெதுவாக..

மிக மெதுவாக..

மிகமிக மெதுவாக...

வசப்படும் உன் வானம்..

_ஜானி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வலிமை கொள்.. வசப்படட்டும்..

 ஏய் மனமே.. ஏன் பதற்றம்.. ஏன் அவசரம்.. ஏன் வேகம்.. ஏன் கோபம்.. ஏன் விரக்தி.. சற்றே  சும்மாயிரேன்... ஏய் என் ஆன்மாவே.. ஏன் அலைகிறாய்.. ஏன் தவ...