சனி, 27 நவம்பர், 2021

021_செக்கரியா_விவிலிய சித்திரக்கதை வரிசை

பிரியமுள்ள தோழமை உள்ளங்களுக்கு.. விவிலியம் சித்திரக்கதைகளின் வரிசையை தொடர்ந்து தேடிப்பிடித்து பதிவேற்றம் செய்து வந்திருந்தேன் அல்லவா? அதன் தொடர்ச்சியாக..




போன்ற விவிலியம் கூறும் முக்கியமான மாந்தர்கள் கதைகளின் வரிசையில் விரைவில் நாம் வாசிக்கவிருப்பது "எஸ்தர்"

அதுவரை புதிதாக வரவிருக்கும் சித்திரக்கதைகளைப்பற்றி சிறிதாக குறிப்பிட விரும்புகிறேன்.. லோன் உல்ப் பதிப்பகத்தார் சற்றே இடைவெளியில் அடுத்த அறிவிப்பை வெளியிடுவதாக உறுதி அளித்திருக்கிறார்கள்.

ஓ காமிக்ஸ் அடுத்த வெளியீடு பற்றிய அறிவிப்பை சிறிது தினங்களில் வெளியிடவிருக்கிறார்கள்..

முந்தைய மூடு பனியில் அசுரன்| 



ரவுண்ட் டூவின் முதல் புத்தகமாக வெளியாகியிருக்கும் ரங்லீ காமிக்ஸ் மூடுபனியில் அசுரன்..
ஒரு கப்பலால் மனிதனை விழுங்குவது எப்படி சாத்தியம் என்கிற திகில் கேள்வியோடு நம்மிடம் வருகிறது... முற்றிலும் மாறுபட்ட வடிவிலும் கருப்பு நிறப் பக்கங்கள் நம்மை திகில் உலகிற்குள் அப்படியே மூழ்கடித்து விடுகிறது.
கடும் மழை சிரமங்களுக்கிடையில் தொடர்ந்து வெளியிடப்பட்டு வரும் ரங் லீ காமிக்சின் பெரும் பிரயத்தனங்கள் ஆச்சரியமானவைதான். புத்தகங்கள்
மழைக்கு பாதுகாப்பான வித பேக்கிங்கில் அனுப்பப்பட்டு வருகிறது.
ரங்லீ காமிக்ஸ் தொடர்புக்கு:+919342340036

லயன் முத்து காமிக்ஸ் வெளியீடுகள்
ஆன்லைன் தளத்தில் வாங்க:

என்றும் அதே அன்புடன்..
ஜானி சின்னப்பன்

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...