சனி, 30 மார்ச், 2024

வேதாளர் திருமணம்-வண்ணத்தில் வி காமிக்ஸ்

 


வி காமிக்ஸ் வேதாளரின் திருமணம் சார்ந்த பூ விலங்கு கதையின் வண்ண வடிவத்தை  நூறு ரூபாய் விலையில் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.. அனைவரும் வாங்கி வாசித்து மகிழுங்கள்.. 
ஈஸ்டர் பெருவிழா நாளை நடைபெறவிருப்பதை முன்னிட்டு இதுவரை விவிலிய கதைகளை சித்திர வடிவில் சேமித்து வைத்துள்ள எனது மீடியாபயர் இணைப்பினைப் பகிர்கிறேன். விருப்பமுள்ளவர்கள் வாசித்து மகிழுங்கள்.. 


சும்மா உங்களுக்காக முயற்சி ஒன்றினை செய்து பார்த்தேன்..
வண்ணமிடுதல் நேரம் இழுக்கும் வேலை.. அத்தனை நேரமும் பொறுமையும் இருந்தால் எத்தனையோ சாதிக்கலாம்..
என்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி.. 

தொடர்புடைய இடுகைகள்..





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...