இனிய வணக்கங்கள் வாசக, வாசகியரே..
இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்களை வலைப்பூ வாசகியருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்..
இன்று உலகம் அமைதியாக இருப்பதற்கும், பிரச்சினைகள் இல்லாமல் சமாதானமாக இருப்பதற்கும் நமது சிந்தனைகளையும், இறைவனை வேண்டுவதையும் முக்கியமாகக் கொள்வோம்.. அதே எண்ணங்களுடன் இந்த கதைக்குள் புகுவோம்..
ஆக இதுதான் கழுகுகளும், பருந்துகளும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களை அசால்டாக டீல் செய்வதற்கான விளக்கம் என்று கதையில் குறிப்பிடப்படுகிறது.. சிறுவன் ஒருவனை உறங்க வைக்கும் பெரியவரின் கற்பனைதான் என்றாலும் சிந்திக்க வைக்கும் படைப்பு அல்லவா?
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் விஜயா மைந்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக