திங்கள், 24 டிசம்பர், 2012

RANI COMICS - 02 "பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர்

அன்பு நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்!
தினத்தந்தி குழுமத்தின் அருமையான மற்றும் ஒரு அரிய கதையை இங்கே உங்களுடன் பகிரவிருக்கிறேன்! 

இரண்டாம் வெளியீடான "ராணி காமிக்ஸ்" தமிழ் கூறும் நல்லுலகுக்கு வாரி வழங்கிய "பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர்" என்ற அற்புதமான கதை உங்களின் ஆர்வமான பார்வைக்காக, அட்டை நம்ம டைகரை நினைவு படுத்துவதாக ரசிக கண்மணிகளின் கூற்றுக்கு மரியாதை செய்யும் பொருட்டு இங்கே எட்டி பார்க்கிறார். அவ்ளோதான்! இந்த கதை ஒரு இனிய நினைவு கூறல் மட்டுமே. சம்மந்தப்பட்டவர்கள் ஆட்சேபித்தால் கொஞ்சம் படங்களை எடுத்து விடலாம் நண்பர்களே! கதையை சிதைக்காதவாறு முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொருட்டே முழுமையாக வெளியிடப்பட்டு இருக்கிறது! ஹி! ஹி! ஹி!(டிஸ் க்ளைமேர்) 































































அனைத்து இனிய உள்ளங்களுக்கும் கிறிஸ்து பிறப்பு விழா நல்வாழ்த்துக்கள்! அனைவரும் நலமாக வாழ உலகில் பிறந்து மனித நிலையின் உச்சத்தை அடைந்து பெருமை சேர்த்த மனித குல மாணிக்க சிகரத்தின் பிறப்பு பெரு விழாவை கொண்டாடும் எந்தன் நன்றிகள் மற்றும் வந்தனங்கள்! வாழ்க வளமுடன்! http://www.ranicomics.com/ நமது அன்பு சகோதரர் திரு.ரபிக் ராஜா அவர்களது அருமையான முயற்சி! 



நன்றி நண்பர் திரு லக்கி லிமட் என்கிற தமிழ் அவர்களுக்கு 
இந்த புத்தகம் நம்ம கிட்ட இல்லை எப்பவோ தரவிரக்கியது! crown comics.com தற்போது செயல்படவில்லை. நன்றிகள்.

Tex Calender Italiano 2026