திங்கள், 10 ஜூன், 2013

இருபது வருட கனவுகள் மெய்ப்படும் வேளை !!!!

 அன்புள்ளங்களே! ஆருயிர் தோழமைகளே! வணக்கங்கள்! இந்த மாதம் வெளியாகி விற்பனையில்  பட்டையை கிளப்பிக் கொண்டு உள்ள காமிக்ஸ் குற்ற திருவிழா! இது எங்கள் திருவிழா! இருபது முப்பது நீண்ட வருடங்கள் தாண்டியும் காமிக்ஸ் மனங்களில் நாயகனாக நிலைத்து நிற்கும் ஒரே ஒரு சாகசத்துக்கு சொந்தக்காரர் நண்பர் டேஞ்சர் டயபாலிக் அவர்கள்! மீண்டும் ஒரு சாகசத்துடன் களமிறங்கியுள்ளார். வெறும் நாற்பதே ரூபாய் விலையில் அட்டகாசமான ஆக்ஷன் கதையுடன் வெளியாகி இருக்கிறார். உங்கள் பிரதிக்கு முந்துங்கள்! சந்தா கட்டி விட்டால் கவலைகள் பறக்கும்! கொரியர் வீடு தேடி கொண்டு வந்து கொட்டுவார் புத்தகங்களை. அதிலும் இந்த முறை நான்கு வெளியீடுகள் பல வருடங்களுக்குப் பின்னர் சாதனை சரித்திரம் படைத்து உள்ளன!


பல ஆண்டுகள் முன்னால் திருக்கோவிலூர் பேருந்து நிலையத்தில் நான் சுமார் ஒன்றரை மணி நேரம் வெறித்துக் கொண்டிருந்த அட்டை! வாங்க அப்போ பாட்டி கூட சண்டை போட்டு முட்டி மோதியும் வாங்க  முடியாமல் விட்ட கதை இது! நண்பர் பயங்கர வாதி டாக்டர் செவென் அவர்களது வலைப்பூவில் இருந்து உருவியது!  http://akotheeka.blogspot.com










valthukkal nanbar thiru.Sabarinathan avargale!



namma poto onru! mugamoodi pottukonga nanbargale! bye!










7 கருத்துகள்:

  1. ஜானியின் கட்டுமஸ்தான புஜபல பராக்கிரமத்தை போட்டோவில் பார்த்துவிட்டு என்னுடைய அலுவலக ரிஷப்ஷனிஸ்ட் சொன்னது:

    Wow,

    It's Amazing;

    It's a Medical Miracle.

    பதிலளிநீக்கு
  2. யார் இவர், உங்க தம்பியா :)?

    இது எப்ப எடுத்த புகைப்படம் ?

    பதிலளிநீக்கு
  3. king ji! thaangal ivaraip patri pathivu pottu irunthal konjam inge linkai pagirumaaru anbudan kettuk kolgiren!

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...