சனி, 16 நவம்பர், 2013

அதிரடி வீரன் சாம்சன் _விவிலிய கதை வரிசை

அன்பும் பாசமும் மிக்க, வலையுலக பூவில் தேன் அருந்த வரும் தேனீக்களே! வணக்கங்கள்! இம்முறை விவிலியம் குறிப்பிடும் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான மாவீரன் சாம்சன் குறித்து வெளியான காமிக்ஸ் ஒன்றினை நண்பர் முருகன் தியாகராஜன் அவர்களது அன்பின் மிகுதியால் கிடைக்கப் பெற்று படித்து மகிழ்ந்தேன்! அது தங்களது பார்வைக்கு டிஜிட்டல் ரூபத்தில் ....




















இன்ன பிற நகாசு வேலைகளுக்குப் பின்னர் முக நூலில் பொறுமையாக வலையேற்றம் செய்கிறேன்! இப்போதைக்கு இந்த தரத்தில் படித்து மகிழுங்கள்!


6 கருத்துகள்:

வினோத கொலையாளி_இன்ஸ்பெக்டர் கருடா_தொடர்..004

வணக்கங்கள் அன்புள்ளங்களே.. விநோதக் கொலையாளியின் இறுதி பாகங்களை பகிர்கிறேன்.. சிறப்பான ஒரு கதையை எடுத்து அதற்கொரு உருவம் கொடுத்து சித்திரக்கத...