புதன், 4 டிசம்பர், 2013

கல்கி காமிக்ஸ் _சிங்கக் கழுகு -மாடஸ்டியின் மிரட்டல் சாகசம்!!

வணக்கம் வலைப் பூ வாசம் வீச அதன் இதமான வாசத்தை நுகர்ந்து செல்ல வலையுலகில் உலவும் வாசக செல்வங்களே! கல்கி இதழ் முன்பு வெளியிட்ட ஒரு காமிக்ஸ் இந்த சிங்கக் கழுகு! நண்பர் சிபி அவர்களின் அன்பில் நமக்குக் கிடைத்ததொரு பொக்கிஷம்! வாசித்து ரசித்து தங்களின் மேலான அன்பினை ரசிகர்களுடன் பகிர்ந்து இன்புற வேண்டுகிறேன்! நண்பர் நாகராஜன் அவர்களுக்கும் ஸ்கான் கருவி கொடுத்து உதவிய நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கும் இந்த முயற்சியில் பெரும் உத்வேகம் கொடுத்த சொக்கலிங்கம் அவர்களுக்கும் எனது நன்றிகள் பல! 







இந்த கதையின் விளம்பரம் வெளியான பக்கம்! 















































 கல்கி இதழில் வெளியான விளம்பரங்கள்! உங்கள் கவனத்திற்கு!!!
 இன்றும் வீசும் காற்றில் பஜாஜ் பெயர் ஓங்கி உரைக்கும்!!! தரமான வகை!!!
 அந்தக் கால சோப்பு விளம்பரம்!!!
 இன்றும் கூட சிறந்த வகை குழந்தைகளை கவரும் பிஸ்கட்!!!
 போய்யா பிஸ்கோத்து என்பது சென்னைவாசியின் அன்றாட காற்றில் வரும் கீதங்களில் ஒன்று!!!
 இதுதாங்க 1 பைசா!!!
 ரேடியோ வாங்கலையோ ரேடியோ!!!

FOR PDF:
வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் நண்பர்களே!  என்றும் அதே அன்புடன்! ஜானி!

18 கருத்துகள்:

  1. It Had 2 Ads before the actual story got started.

    The cover art was also fantastic.

    பதிலளிநீக்கு
  2. Yes Ramesh, this is your book only :) lovely lady bond Modesty under arrested by our great police friend ...

    Thanks for your book and such a wonderful collection .... amazing ...

    பதிலளிநீக்கு
  3. சிங்கக் கழுகு -மாடஸ்டியின் மிரட்டல் சாகசம் இதன் ஆங்கிலம் (நியூஸ் பேப்பரில் வந்துள்ளது B/W)என்னிடம் cbr உள்ளது ஜானி சார்.

    பதிலளிநீக்கு
  4. கல்கியில் கனவுக் கன்னி மாடஸ்டி, நினைத்துப் பார்க்கவே இல்லை. நன்றி ஜானி, ரமேஷ், நாகராஜன்

    பதிலளிநீக்கு
  5. விரைந்து தொடரை முடிக்க நான் வேண்டி கொள்கிறேன் நண்பரே ...

    பதிலளிநீக்கு
  6. mikka nanri nanbargale! ramesh sir sorry cibi avargalathu book enru thavaraga purinthu konden! thank you very much for this rare collection thalaivare!

    பதிலளிநீக்கு
  7. அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே.................

    பதிலளிநீக்கு
  8. Boss அது அஞ்சு பைசா இல்ல, ஒரு பைசா..!

    பதிலளிநீக்கு
  9. Boss அது அஞ்சு பைசா இல்ல, ஒரு பைசா..!

    பதிலளிநீக்கு
  10. மிக மிக தாமதமான வருகைக்கு மன்னித்துக்கொள்ளுங்கள் ஜானி.
    பகிர்தலுக்கு மிக நன்றிகள்.

    மற்றும் ரமேஷ் & நாகராஜன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  11. thanks arun ji! சுட்டிக் காட்டி திருத்தியமைக்கு நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நண்பா! நானெல்லாம் விஸ்வா வலைப் பூவில் ஒரு சில வருடங்கள் தாண்டி எல்லாம் பின்னூட்டம் இட்டுள்ளேன்! பல பதிவுகளை இன்னுமே படிக்காமல் கடந்து சென்றுள்ளேன்! மீண்டும் என்றாவது படித்த பின்னர் பின்னூட்டம் இடுவேன்! இது நிதர்சனம்தானே இரவுக் கழுகாரே! மன்னிப்பு இதில் எங்கே வந்தது! ஹீ ஹீ ஹீ

    பதிலளிநீக்கு
  13. போலீஸ்கார்..இந்த புக் என்னோடதேய்ய்ய்ய்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Happy rummy.. என்னாண்ட ஸ்கேன் மட்டும்தானே பாஸ் இருக்கி.. ஹிஹிஹி

      நீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...