விண்ணாய் விரிந்திடத்தான்
ஆசை கொண்டேன்.
சில,பல போராட்டங்களுக்குப் பின்
தரையில் கிடக்கிறேன்
கிழிந்ததோர் ஓலைப் பாயாக.
வணக்கங்கள் நட்பூக்களே.. நமது ரங்லீ பதிப்பகத்தின் ஜி காமிக்ஸ் ஆகஸ்டில் கொண்டுவர திட்டமிட்டுள்ள சித்திரக்கதைகள் இவை.. தி ரெட் ஹெட்டட் லீக்...
கவிதை கவிதை
பதிலளிநீக்குநன்றி தோழா!
பதிலளிநீக்கு