வெள்ளி, 29 ஜனவரி, 2016

பரிசுத்த ஆவியானவர் சாம்சனைப் பலப்படுத்துகிறார்..jw.org Comics

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.
இறை தேடல் என்பதே மனித உயிர்கள் அனைத்துக்கும் நிறைவான ஒரு விஷயம். அந்த இறை தேடல் என்கிற சங்கதியில் எத்தனை எத்தனையோ மனிதர்கள், மகான்கள், வீரர்கள். இறைவனது அன்பினால் வளர்த்தெடுக்கப்பட்டு இங்கே மிகுந்த பலம் வாய்ந்தவராக இருந்த சாம்சன் அவருக்கு நேரிட்ட கொடுந்துன்பத்தினையும் எப்படிக் கடந்து தனது அழிவுக்குக் காரணமானவர்களை அழித்தொழித்து அங்கே நீதியை நிலைநாட்டுகிறார் என்பது குறித்து பரிசுத்த வேதாகமத்தில் நீதிபதிகளின் புஸ்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாற்றின் ஒரு சிறு துளி இந்த சித்திரக்கதையில் விவரிக்கப்பட்டுள்ளது. இது உங்கள் இல்ல சிறார்களுக்குக் கிடைக்கப் பெற்றால் மிகவும் மகிழ்வேன். சரி, தொடருங்கள் மாமனிதர் சாம்சனின் வாழ்வை சிறிது...



என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி.

4 கருத்துகள்:

  1. கமெண்டுக்கு நன்றிகள் தோழர்களே. கிரிஷ் இது ஜெஹோவா விட்னஸ் என்கிற கிறிஸ்துவ சபையினரால் உருவாக்கப்பட்டது. தமிழில் மொழிபெயர்ப்பு அடியேன் ஜானி சின்னப்பன் (அப்பா பெயர் திரு.சின்னப்பன்) முயற்சி. அவர்களது தமிழ்ப் பிரிவில் இந்த சித்திரக்கதையை இணைத்தால் நன்றாக இருக்கும். பார்ப்போம்.

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...