புதன், 22 மார்ச், 2017

அடையாறு... தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் துணுக்கு..

நன்றிகள் தினமலர் இதழ் 2012 

3 கருத்துகள்:

  1. தெரிந்த தகவல்தான். இருந்தாலும் பலருக்குத் தெரியாததாகவும் இருக்கலாம். ஆனால், இந்தச் செய்தியிலேயே ஒரு பிழை தொடக்கம் முதல் இறுதி வரை நிறைய இடங்களில் காணப்படுகிறது பார்த்தீர்களா? ‘அடையாறு’ என்கிற ஆற்றின் பெயரால்தான் அதை ஒட்டியுள்ள ஊருக்கும் அந்தப் பெயர் ஏற்பட்டது எனச் செய்தியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும், ஆற்றின் பெயரைக் குறிக்கும் அந்த ஓர் இடம் தவிர மற்ற எல்லா இடங்களிலும் ஊரின் பெயர் ‘அடையாறு’ என்பதற்கு மாறாக ‘அடையார்’ எனப் பிழையாக உள்ளது! நீங்களாவது தலைப்பில் திருத்தி விடலாமே!

    பதிலளிநீக்கு
  2. புதிய அடைப்பலகைக்கு (theme) மாறி விட்டீர்களா! நன்றாக இருக்கிறது!

    உலகெங்கும் உள்ள பதிவர்களில் நீங்கள் ஒருவர்தான் இந்தப் புது வசதியை இவ்வளவு விரைந்து ஏற்றுக் கொண்டவராக இருப்பீர்கள் என நினைக்கிறேன். காரணம், அடைப்பலகையை மாற்றினால் நாம் தளத்தில் ஏற்கெனவே செய்து வைத்திருந்த தேடுபொறி உகப்பாக்க நிரல்களை (SEO scripts) இழக்க நேரிடும் எனபதால் யாரும் ஓர் அடைப்பலகையிலிருந்து இன்னோர் அடைப்பலகைக்கு அவ்வளவு எளிதில் மாறிவிட மாட்டார்கள் - புதியவர்கள் தவிர. நீங்கள் இவ்வளவு விரைந்து மாறியிருப்பது எனக்கு வியப்பாக உள்ளது!

    பதிலளிநீக்கு
  3. தங்கள் வரவிற்கும் ஆலோசனைகளுக்கும் நன்றி ஐயா. திருத்தம் செய்து விடுகிறேன்.

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...