ஞாயிறு, 25 பிப்ரவரி, 2018

என்னை விட்டுப் போகாதே-என்.சி.மோகன்தாஸ்.

வணக்கங்கள் ப்ரியமானவர்களே...
குவைத் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டே எழுத்தாளராகவும் புகழ்பெற்றவர் திரு.என்.சி.மோகன்தாஸ் அவர்கள்.
அவரது கதையை வெளியிட்ட திரு.சுரேஷ்சந்த் அவர்களுக்கு நன்றி.
 திரு.என்.சி.மோகன்தாஸ் அவர்களைத் தொடர்பு கொண்டபோது தான் மேலும் சில சித்திரக்கதைகளுக்கு கதையெழுதியிருப்பதாகவும் கூறினார். அந்தக் கதைகளை நீங்கள் யாரேனும் வாசித்துள்ளீர்களா? அவற்றின் தலைப்பென்ன? வெளியாகியது எந்த பத்திரிகையில்? எந்த ஆண்டில்?
முடிந்தால் புத்தக ஸ்கான்.. பகிர்ந்து உதவுங்கள்..
நன்றி.
இந்த சித்திரக்  கதையை பிடிஎப் வடிவில் பெற..

https://www.mediafire.com/file/rl4b44p0v4ztvmv/

எழுத்தாளர் திரு.என்.சி.மோகன்தாஸ் அவர்களது நாவல்களை வாசித்து மகிழ
N.C Mohandoss Novels Tamil Novels Free Downloads | Ladyswings https://www.ladyswings.in › threads

2 கருத்துகள்:

  1. திரு.என்.சி மோகன்தாஸ் is working in Kuwait National Petroleum Company and not in Dubai

    பதிலளிநீக்கு
  2. சுட்டிக் காண்பித்தமைக்கு நன்றி சார். திருத்தம் செய்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...