செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

மந்திரவாதி எடிசன்...ஆனந்த்..

வணக்கங்கள் தோழமை உள்ளங்களே.. இம்முறை மந்திரவாதி எடிசனோடு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நண்பர் ஆனந்த் நமது வட்டாரத்துக்குப் புதியவர். தனது மொபைல் மூலமாக ஸ்கான் செய்து நமக்கு இந்தக் கதையைத் தனது முதல் பதிவாக வெளியிட்டுள்ளார். பிடித்திருப்பின் தொடர்வார். தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. நன்றி...













நன்றியும் அன்பும்.. 
முதல் பாகம் வைத்திருப்போர் பகிரலாம். இணைத்து லிங்க் கொடுக்கலாம். 


3 கருத்துகள்:

  1. கொஞ்சம் கிளீன் செய்து போடலாமே...

    பதிலளிநீக்கு
  2. @ ஜான் சைமன்

    இது ரத்னபாலாவில் வந்தவை என்ற விவரம் காணமே..?

    ஒருவேளை வேறு இதழ்....!?!?

    பதிலளிநீக்கு
  3. இது கோகுலம் சிறுவர் இதழில் வெளியானது!

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...