வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

15-32 உயிரைத் தேடி...-ORTIZ























ஆம் நண்பர்களே உணர்வுகள் திரும்ப வேண்டும்... ஒன்றிணைந்து பல சாதனைகள் படைக்க வேண்டும்.. இந்த உயிரைத் தேடி உணர்த்தும் கருத்தும் அதுதான்.. ஒன்றிணையுங்கள்..சகலமும் சாத்தியமாகும்.. குறிப்பிட்ட இடைவெளிக்குப் பின்னர் பக்கங்கள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்ட பிடிஎப் உங்களை வந்தடைய வேண்டியது இங்கே நாம் குறிப்பிட்டுள்ள நண்பர்களின் கரங்களில்தான் இருக்கிறது... 
இந்த அதிரடிக்கதையை இரசித்தீர்கள் எனில் உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்... 

உங்கள் பங்களிப்பும் தேவை இங்கே.. நன்றி...

21 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. ஒரே நாளில் பாகம் இருபது வரை போட்டிங்க. நன்றி சார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடுத்தும் இதேபோன்ற அதிரடி உண்டு சார்.கருத்திட்டமைக்கு நன்றி.

      நீக்கு
  3. நன்றி நண்பரே.முழுமையான pdf சீக்கிரம் போட வேண்டும் நண்பரே.ஆவலோடு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பணிகளை சிரத்தையுடன் கவனித்து வருகிறோம். விரைவில் கிடைத்து விடும் நண்பரே..

      நீக்கு
    2. Golden days come back with your efforts.

      Does it completed with remaining parts.

      நீக்கு
  4. ovvoru pagathilium thanthavargalai perumai padiyathu sirappu irukkiradu...
    pagirthavargalukku vazthukkal..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது அனைத்து காமிக்ஸ் தொடர்புடைய் முகநூல் கட்செவி குழும அட்மின்களை நினைவுகூரும் விதமாக கொண்டு வந்திருக்கிறேன்.

      நீக்கு
  5. தங்களது சாகச பயணம் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மையை சொன்னால்..இந்த நூல்தான் நான் மிகவும் நேசித்து வாசித்து மகிழ்ந்த ஒன்று. இதன் முழுமையை சாத்தியமாக்கி விட்டால் நிறைவுடன் விலகி நிற்கவே விரும்புகிறேன். பயணத்தை முடிவுக்கு கொண்டு வர உத்தேசித்திருக்கிறேன். மற்ற நண்பர்களது நூல்களை சைலன்டாக வாசித்து விமர்சிக்கவே விரும்புகிறேன் நண்பரே.

      நீக்கு
    2. ஜானி சார் உங்க முடிவை மாற்றி கொள்ளுங்கள். நீங்கள் சும்மா இருக்க நினைத்தாலும் இந்த காமிக்ஸ் நேசம் உங்களை சும்மா இருக்க விடாது. இன்னும் நீங்கள் நிறைய செய்ய வெண்டியதுள்ளது.

      நீக்கு
  6. என்னை பழைய காலத்திற்கு கொண்டு சென்றுவிட்டது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முழுமையும் கிடைக்குமாறு செய்திருக்கிறோம்.. இதே வலைப்பூவில் கிடைக்கிறது.. எஞ்சாய்..

      நீக்கு
  7. Sir plz send the total PDF file of this uirai thedi story sir....I will save it

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...