சனி, 6 ஆகஸ்ட், 2022

நட்புடன்..

வணக்கம் ஆல்!
எப்படி இருக்கீங்க?
கொரோனா, மழை என எல்லாமே ரவுண்டு கட்டி அடிக்கும் இந்த காலக்கட்டத்தில் வெளியே போகையில் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளோடு போகலாமே?
இந்த பொன்னி காமிக்ஸ் யாராவது படிச்சிருக்கீங்களா? கதை சுருக்கம் அனுப்புங்களேன்?
  
மர்ம கிரகத்தின் மாய மனிதன் படிச்சாச்சா? நம்ம மொழி பெயர்ப்பு பிடிச்சிருக்கா? இந்த வாய்ப்பை கொடுத்த ரங் லீ பதிப்பகம் திரு. ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றிகள். கதை ஒரு ஹாலிவுட் திரைப்படத்தின் காமிக்ஸ் வடிவம் என்பதால் எளிதில் பொருந்திப் போகலாம். திரில்லாக கதை நகரும்..  
அந்த திரைப்படத்தின் சிறு பகுதி இதோ.. 

 https://www.youtube.com/watch?v=Nr7q5bnLkOg

சும்மா ஒரு பக்கம் முயற்சித்தது.. 

எல்லா காமிக்ஸ்களையும் வாங்கி ஆதரியுங்கள்.. என்றென்றும் அதே அன்புடன்.. ஜானி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

செங்களத்தில் சாகா ஆட்டம்_மெர்லினின் மந்திர டைரி_நிறைவுப்பகுதி

வணக்கங்கள் நண்பர்களே..  சில பல ஆண்டுகளாக காத்திருப்பில் இருந்த நண்பர்களுக்காக இந்த கதை முற்றிலும் வாசக இரசனைக்காக அன்பளிக்கப்படுகிறது. விருப...