தேடல்தான் அடிப்படை...
நம்ம வலைப்பூ சித்திரக்கதைகளை மையமாகக் கொண்டியங்குகிறது..
ஞாயிறு, 19 மார்ச், 2023
040_சிலுவையின் நிழலில்_விவிலிய சித்திரக்கதை வரிசை
வணக்கங்கள் அன்பு வாசகர்களே.. இது விவிலிய சித்திரக் கதை வரிசையின் 40 ஆவது நூல். நூலை அன்பளித்து டிஜிட்டல் வடிவம் எடுக்க உதவிய நண்பர் திரு. அலெக்சாண்டர் வாஸ் அவர்களை நன்றியுடன் நினைத்துக் கொண்டு பிடிஎப் தரவிறக்க..
Thankyou sir..
பதிலளிநீக்குநன்றி தோழர் வைரமுத்து.
நீக்கு