புதன், 22 மார்ச், 2023

IJC 060_விண் வழி வந்த விடுகதை மற்றும் சூதாடிகளின் கோட்டை_ குணா கரூர்

வணக்கம் நண்பர்களே.. 
இது விண் வழி வந்த விடுகதை 
வேற்று கிரகத்தின் படை பூமியில் நட்பு பாராட்டிக் கொண்டு இறங்க வர எந்த ராடாராலுமே கண்டறிய முடியவில்லை.. அது ஏன்? இந்த புதிரை அவிழ்க்க வருகிறார் மாண்ட்ரேக்.. குணா கரூர் அவர்களது உதவியுடன் இந்த நூல் ஆவணப்படுத்தப்படுகிறது.  
  ஒரு பக்க காமெடியில் மணியன் விலங்குகளை அன்பு செய்வது எப்படி என்று காண்பிக்க வருகிறான்.. 
சின்ன ராஜா ஆட்ட பார்ட்னர் பாருங்களேன்.. 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பகைவருக்குப் பஞ்சமேது?_Tex willer April 2024

 வணக்கம் தோழமை உள்ளங்களே.. லயன் காமிக்ஸ் ஏப்ரல் மாத வெளியீடுகள்... பகைவருக்குப் பஞ்சமேது? டெக்ஸின் லேட்டஸ்ட்..இதைப்பற்றி தோழர் சுரேஷ் தனபால்...