வணக்கம் வாசகர்களே.. சென்ற பதிவில் ஆல்வார் மேயர் பற்றிப் பார்த்தோம் அல்லவா.. அவரை தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை தினமலர் நாளிதழின் சிறுவர் மலர் பிரிவினையே சாரும். தங்கப் புதையல் என்கிற இந்த கதையை 1987 ஏப்ரல் மாதம் வெளியிட்டனர்.. ஸ்பெயின் தேசத்தில் இருந்து அமெரிக்காவை நோக்கிய தேடுதலில் பேரு தேசம் ஸ்பானிஷ்காரர்கள் அடிமை தேசமாக உருவெடுத்தது. அங்கே தங்க நகரம் எல் டோரோடோ போன்ற் அஸ்டெக் மாயன் கலாச்சாரங்களையும் அவர்களின் பொக்கிஷங்களைத் தேடியும் படைகள் திரிந்த திகில் காலம் அது. அப்படி ஒரு தேடுதலுக்கு கொடூரனான ஒருவன் கிளம்ப அவனுக்கு வழிகாட்டியாக செல்கிறார் ஆல்வார் மேயர்.. அதன் பின் நடந்தது என்ன? தொடர்கிறது கதை..
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
சுட்டிப் பெண் நடாலி_அறிமுகம்
வணக்கங்கள் இனிய உள்ளங்களே.. அன்பு நண்பர் திரு.K.V.கணேஷ் அவர்களது பிறந்த தினம் இன்று.. அவருக்கு நமது வலைப்பூ சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவ...
-
வணக்கங்கள் தோழமை உள்ளங்களே... பல கைகள் கூடி இழுத்தால்தான் அது தேர்... அந்த வகையில் பலருடைய ஒட்டுமொத்த உத்வேகமான முயற்சியால் இன்று நண்பர் ...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
அடுத்ததொரு அதிரடி ஆட்டத்தை நோக்கி முன்னேறியிருக்கிறார் நண்பர் குணா கரூர்.. அவரது வார்த்தைகளில்... எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்..இங்க...







காமிக்ஸில் தங்களின் தேடுதல் ஆர்வத்தை நினைத்துப் பார்க முடியாத அளவுக்கு இருக்குமென எதிர்பார்கவில்லை. தங்களின் தேடுல் தொடர்க எங்களுக்கும் சேர்த்து தேடுகிறீர்கள் நன்றி. (எனது தேடுதல் நாவலில் ஈடுபட்டுவிட்டதால் காமிக்ஸ் படிப்பதோடு முடிவடைந்து விடுகிறது. )
பதிலளிநீக்குமகிழ்ச்சி. நாவல்களில் தனித் தேடல்கள் தொடரட்டும்.. தங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.
நீக்கு