புதன், 4 டிசம்பர், 2013

கல்கி காமிக்ஸ் _சிங்கக் கழுகு -மாடஸ்டியின் மிரட்டல் சாகசம்!!

வணக்கம் வலைப் பூ வாசம் வீச அதன் இதமான வாசத்தை நுகர்ந்து செல்ல வலையுலகில் உலவும் வாசக செல்வங்களே! கல்கி இதழ் முன்பு வெளியிட்ட ஒரு காமிக்ஸ் இந்த சிங்கக் கழுகு! நண்பர் சிபி அவர்களின் அன்பில் நமக்குக் கிடைத்ததொரு பொக்கிஷம்! வாசித்து ரசித்து தங்களின் மேலான அன்பினை ரசிகர்களுடன் பகிர்ந்து இன்புற வேண்டுகிறேன்! நண்பர் நாகராஜன் அவர்களுக்கும் ஸ்கான் கருவி கொடுத்து உதவிய நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கும் இந்த முயற்சியில் பெரும் உத்வேகம் கொடுத்த சொக்கலிங்கம் அவர்களுக்கும் எனது நன்றிகள் பல! 







இந்த கதையின் விளம்பரம் வெளியான பக்கம்! 















































 கல்கி இதழில் வெளியான விளம்பரங்கள்! உங்கள் கவனத்திற்கு!!!
 இன்றும் வீசும் காற்றில் பஜாஜ் பெயர் ஓங்கி உரைக்கும்!!! தரமான வகை!!!
 அந்தக் கால சோப்பு விளம்பரம்!!!
 இன்றும் கூட சிறந்த வகை குழந்தைகளை கவரும் பிஸ்கட்!!!
 போய்யா பிஸ்கோத்து என்பது சென்னைவாசியின் அன்றாட காற்றில் வரும் கீதங்களில் ஒன்று!!!
 இதுதாங்க 1 பைசா!!!
 ரேடியோ வாங்கலையோ ரேடியோ!!!

FOR PDF:
வேறு ஒரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம் நண்பர்களே!  என்றும் அதே அன்புடன்! ஜானி!

சனி, 16 நவம்பர், 2013

அதிரடி வீரன் சாம்சன் _விவிலிய கதை வரிசை

அன்பும் பாசமும் மிக்க, வலையுலக பூவில் தேன் அருந்த வரும் தேனீக்களே! வணக்கங்கள்! இம்முறை விவிலியம் குறிப்பிடும் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான மாவீரன் சாம்சன் குறித்து வெளியான காமிக்ஸ் ஒன்றினை நண்பர் முருகன் தியாகராஜன் அவர்களது அன்பின் மிகுதியால் கிடைக்கப் பெற்று படித்து மகிழ்ந்தேன்! அது தங்களது பார்வைக்கு டிஜிட்டல் ரூபத்தில் ....




















இன்ன பிற நகாசு வேலைகளுக்குப் பின்னர் முக நூலில் பொறுமையாக வலையேற்றம் செய்கிறேன்! இப்போதைக்கு இந்த தரத்தில் படித்து மகிழுங்கள்!