வணக்கம் அன்பு நெஞ்சங்களே!
உங்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
அருமை சோதரர் சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் அவர்களது கைவண்ணத்தில் மிளிர்ந்த க்ரீட்டிங்கினையே அன்பளிக்கிறேன்.
லயன் மேக்னம் ஸ்பெஷல் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் அருமையான ஒரு தருணமிது. விற்பனையில் அன்றும் இன்றும் என்றும் ராஜாவான லயனின் பிறந்தநாள் இனிதே கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் காமிக்ஸின் சின்னஞ்சிறு மலர்கள் பல கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கிய எண்பதுகளின் காமிக்ஸ் பொற்காலத்தின் நினைவுகளைப் புதுப்பிக்க உதவிடும் ஒரு அருமையான காமிக்ஸ் ஒன்றினை நட்பால் எங்கும் பாலம் கட்டி மகிழும் அருமை நண்பர் சம்பத் அவர்களது அன்பளிப்பாகப் பெற்று வாசித்து பேருவகை அடைந்தேன். அந்த காமிக்ஸ் "பேய் சொல்லைத் தட்டாதே!!!" பிரைட் மூன் காமிக்ஸ் தமிழுக்கு ஈந்த ஒரு அரும் பரிசு இந்த கதையாகும்.
அருமையான இந்த முயற்சிக்கு ஆசிரியர் திரு எம்.உதய குமார் அவர்களுக்கு மிக்க நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன். அன்னார் தற்சமயம் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என விபரமறிந்தோர் என்னுடன் பகிரலாமே?
இனி கதைக்குள் செல்லுங்கள்.
cbr விரும்பும் அன்பர்களுக்கு...
உங்கள் அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
அருமை சோதரர் சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் அவர்களது கைவண்ணத்தில் மிளிர்ந்த க்ரீட்டிங்கினையே அன்பளிக்கிறேன்.
லயன் மேக்னம் ஸ்பெஷல் சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் அருமையான ஒரு தருணமிது. விற்பனையில் அன்றும் இன்றும் என்றும் ராஜாவான லயனின் பிறந்தநாள் இனிதே கொண்டாடப் பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் தமிழ் காமிக்ஸின் சின்னஞ்சிறு மலர்கள் பல கொத்துக் கொத்தாய்ப் பூத்துக் குலுங்கிய எண்பதுகளின் காமிக்ஸ் பொற்காலத்தின் நினைவுகளைப் புதுப்பிக்க உதவிடும் ஒரு அருமையான காமிக்ஸ் ஒன்றினை நட்பால் எங்கும் பாலம் கட்டி மகிழும் அருமை நண்பர் சம்பத் அவர்களது அன்பளிப்பாகப் பெற்று வாசித்து பேருவகை அடைந்தேன். அந்த காமிக்ஸ் "பேய் சொல்லைத் தட்டாதே!!!" பிரைட் மூன் காமிக்ஸ் தமிழுக்கு ஈந்த ஒரு அரும் பரிசு இந்த கதையாகும்.அருமையான இந்த முயற்சிக்கு ஆசிரியர் திரு எம்.உதய குமார் அவர்களுக்கு மிக்க நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன். அன்னார் தற்சமயம் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என விபரமறிந்தோர் என்னுடன் பகிரலாமே?
இனி கதைக்குள் செல்லுங்கள்.
cbr விரும்பும் அன்பர்களுக்கு...
அப்புறம்?
முகநூலில் லைக் தட்டிவிட்டு ஓடிப் போய் விட்டீர்கள் எனில் கனவில் ஆயா வருவாங்க! வசதி எப்படி? இங்கே வந்து ஒரு கமென்ட் போட்டாதானே அடுத்து அடுத்து முயற்சிகளை மேற்கொள்ள உற்சாகமாக இருக்கும். மொக்கை கதை என்று தள்ளி விடாதீர்கள். அப்புறம் பேய் வந்து கதவைத் தட்டினால் எங்கள் கம்பேனி பொறுப்பு ஏற்காது. ஹீ ஹீ ஹீ என்றும் அன்புடன் ஹீ ஹீ ஹீ

.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)


.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)
.png)

