வியாழன், 31 மே, 2012

கதைக்கும் படலம்!

வணக்கம் அன்பிற்கினிய நண்பர் பெருமக்களே! உங்கள் நல்லாசி மற்றும் ஆதரவுடனும் இந்த பதிவினை இடுவதில் பேரு மகிழ்ச்சி அடைகிறேன்! நண்பர் திரு.நாகராஜன் சாந்தன்(திருப்பூர் ப்ளுபெர்ரி)  அவர்களது பெரிய மனத்தால் நான் தொலைத்து விட்ட எனது பெயர் மற்றும் புகைப்படம் வெளியான மீட்போர் ஸ்தாபனத்தின் பெர்முடா படலம் புத்தகத்தினை ஒரு பைசா இல்லாமல் இலவசமாகவே அன்பளிப்பாக பெற்று கொண்டு அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன் என்பதை பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறேன்! 



நன்றி நண்பர் படைகளே! நேரமும் காலமும் அனுமதித்தால் கொஞ்சம் விவரமாக பதிவிடுகிறேன்!

10 கருத்துகள்:

  1. நண்பரே ! பழைய ஜானி புகைப்படம் பிரமாதமாய் உள்ளதே!. ஏகப்பட்ட கடிதங்கள் எழுதிய நீங்கள் உங்களின் காமிக்ஸ் அனுபவங்களை பதிவு செய்யலாமே

    பதிலளிநீக்கு
  2. நல்ல Nostalgic பதிவு! கீழ் கண்ட இரண்டு முகவரிகளில் மாறி மாறி நீங்கள் பதிவிடுவதின் மர்மம் என்ன? ;)
    http://johnsimon-johny.blogspot.in/
    http://johny-johnsimon.blogspot.in/

    பதிலளிநீக்கு
  3. எப்படி ரெண்டையும் ஒன்றாக இணைப்பது என்று தெரியவில்லை நண்பரே! வழக்கம் போல தங்களைத்தான் இது குறித்து கேட்க நினைத்தேன் நீங்களே வந்துட்டிங்க! அதே மாதிரி லார்கோ பதிவுக்காக ஒரு மாதிரி பதிவை டிராப்ட் இல் வைத்தேன் அதையும் காணவில்லை!

    பதிலளிநீக்கு
  4. அது ரொம்ப ஈஸி! :) இங்கிலீஷ்லேயே சொல்லிடறேனே!

    Step 1:
    Login to blogger www.blogger.com
    select Blog No 1 (The one you want to dispose)
    Settings -> Other -> Export Blog -> Save the XML file on your hard drive (Name it as Blog1.xml for example)

    Step 2:
    Go back to blogger www.blogger.com
    select Blog No 2 (The one you want to retain)
    Settings -> Other -> Export Blog -> Save the XML file on your hard drive (save as Blog2.xml Just for BACKUP!)
    Settings -> Other -> Import Blog -> Choose XML file from Step 1 -> Import Blog

    Step 3:
    Go to Posts -> Drafts
    here you will find all the imported posts from Blog1
    Now, publish them!

    That's all :)

    பதிலளிநீக்கு
  5. Step 4:
    After you have imported all the posts from Blog 1 to Blog 2 and after verifying it, you can delete Blog 1 if you don't want that any more!

    பதிலளிநீக்கு
  6. அன்பிற்கினிய நண்பர் கார்த்திக் அவர்களது ஆதரவுடன் ஒரே ப்ளாக் ஆகா மாற்றி விட்டேன்! அடுத்தடுத்த அதிரடிகளை திட்டமிட்டு இருக்கிறேன். நேரம் அமைந்தால் சிந்திப்போம். நன்றிகள் பல!

    பதிலளிநீக்கு

வாழ்த்துக்களுடன்_ஒரு நண்பன்

 வணக்கம் அன்பு வாசகர்களே.. நமது தோழர் திரு.விஸ்வநாதன் @ கிங் விஸ்வா அவர்கள் தமிழ் காமிக்ஸ் உலகம் வலைப்பதிவின் வழியே காமிக்ஸ் இரசிகர்களுக்கு ...