செவ்வாய், 14 மே, 2013

கண்ணே! மணியே! கண்மணி காமிக்ஸ் படிக்க ஆசையா???

வணக்கம் நட்பே! எப்படி இருக்கீங்க? அன்னையர் தினம் அன்று அம்மாவுக்கு என்ன எடுத்து கொடுத்திங்க? என்னதான் நாம அன்பளிப்பை நீட்டினாலும் அம்மாவுக்கு நம்ம அன்பும் அக்கறையுமே மிக அவசியம் என்பதை மனதில் வச்சுக்குங்களேன்? அப்புறம்? நம்ம கண்மணி காமிக்ஸ் ஒன்று நண்பர் முதலை பட்டாளம் - ப்ரூனோ அவர்கள் அன்பளித்தார். அதில் இருந்து சில பக்கங்கள் தங்களின் கண்மணிகளுக்கும், உங்களுக்கும்,
ஆசிரியர் பக்கம்!













































இதில் பாம்புப் பாடகி என்ற பெயரில் ராணி காமிக்ஸ் வெளியீடு சுருக்கமான கதையாக வெளியிடப்பட்டு உள்ளது.  மீண்டும் அவர்கள் காமிக்ஸ் வெளியிடும் பட்சத்தில் தங்கள் ஆதரவு மிக மிக மிக அவசியம் என்கிற கோரிக்கையுடன் விடை பெறுகிறேன்! நன்றி வணக்கம்!

5 கருத்துகள்:

  1. தமிழில் James Bond அதுவும் வண்ணத்தில் .. கலக்குங்க ஜானி :)

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி நண்பரே! ராணி காமிக்ஸ் கூட கடைசியில் இதுபோன்ற வண்ணங்களில்தான் விளையாடினர்!

    பதிலளிநீக்கு
  3. இதே பீர்பால் கதையை வேறு மாதிரி படித்திருக்கிறேன். அதன் படி "நான் சொன்ன எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் வெளியூரில் இருந்து இந்த ஊருக்கு விருந்துக்கு காகங்கள் வந்திருக்கலாம். குறைவாக இருந்தால் இந்த ஊரில் இருந்து வெளியூருக்கு விருந்துக்கு நம் ஊர் காகங்கள் போயிருக்கலாம்" என்பார். என்ன இந்த பதிலே எனக்கு பிடித்திருக்கிறது.

    ராணி காமிக்ஸ் மீண்டும் வந்தால் நன்றாகதான் இருக்கும். தேடி தேடி ஸ்கேன் பண்ணி போடும் நீங்கள் வாழ்க. :D

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் நண்பரே! இந்த புத்தகம் நம்ம முதலைப் பட்டாளத்தாரை சந்தித்தபோது அன்பளித்து உதவினார்! அவருக்கு என் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...