வியாழன், 19 செப்டம்பர், 2013

A Small Effort...........

ந்யூ ஆர்லியன்ஸ் நோக்கி நீளும் நெடுஞ்சாலையில். காரிருளும். கடும் மழையும் கதிகலங்கடித்திடும் இரவொன்றில் ஒரு கார் மிகுந்த எச்சரிக்கையுடன் மெதுமெதுவே நகர்ந்துகொண்டிருந்தது/


ஆவியோடு ஓர் ஒப்பந்தம்

இந்த புயலில் நாம போய் சேர்வது ரொம்ப ரொம்ப கஷ்டம்/ காலை வரை காத்திருக்கலாமே அன்பே>

நீ வேற/// நல்லா கண்ணை மூடிக்கிட்டு ஓய்வெடும்மா நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன்/

சிறிது நேரத்தில் காரின் இயக்கம் ஓய்ந்து போனது/

நான் அப்பவே சொன்னேன் கேட்டிங்களா> இப்ப நாம எப்படி மார்டி க்ராஸ் விழாவுக்கு போறதாம்>
நீ ஏன்மா அதுபத்தி அதபத்தி கவலைப் படுறே> என்னை நம்பி வந்துட்டே இல்லே> எல்லாத்தையும் நான் பார்த்துகிறேன்/ 
நீ இங்கேயே இரு கண்ணே/ நான் அக்கம்பக்கத்தில் யாராவது ஹெல்ப் பண்ணுவாங்களான்னு பார்க்கிறேன்/ 
அச்சச்சோ இந்த ராத்திரி நேரத்தில் தனியா என்னை விட்டுட்டு போவாதிங்க. நானும் உங்க கூடத்தான் வருவேன்/// 
பத்து  நிமிடங்கள் நரகமாய் கழிந்த பின்னர்///
நான் நல்லா நனைஞ்சிட்டேன்//
அங்கே ஒரு வீடு தெரியுது பார் கண்ணே///
அய்யய்யோ அது பயங்கரமான  இருட்டா இல்ல இருக்கு///
வேணாம் க்றிஸ் அங்க போகவே எனக்குப் பிடிக்கலை/ 

eL uhj;jphpy ntw vg;go ,Uf;Fk;kh> m’;f ngha; ghh;g;nghk; thk;kh/
வணக்கம் அன்பு நிறை  நெஞ்சங்களே! நம்ம பாணி மொழி பெயர்ப்பு கண்டு அலறக் கூடாதென உங்களை விட்டுட்டேன்! பொழைச்சு போங்க! ஹி! ஹி! ஹி!  

2 கருத்துகள்:

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...